​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

CAA -க்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, மகாராஷ்டிரா நவநிர்மான சேனா கட்சியினர், மும்பையில், பிரம்மாண்ட பேரணி நடத்தினர். யாரிடம் மோதிப் பார்க்கிறீர்கள் என்று ஆவேச முழக்கமிட்டுள்ள மகாராஷ்ட்ரா நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வன்முறைப் போராட்டம்...

நவி மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

மகாராஷ்ட்ர மாநிலம் நவி மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நவி மும்பை பகுதியில் 21 மாடிகள் கொண்ட பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் மளமளவென பற்றிய...

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு ரூ.5600 கோடி நிதி

மும்பையில் இருந்து அகமதாபாதிற்கு இயக்கப்பட உள்ள புல்லட் ரயில் திட்டத்திற்காக மத்திய அரசு 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்திற்காக ஜப்பான் சர்வதேச கார்ப்பரேசன் ஏஜன்சி நிறுவனமும் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க...

வேகமாக சென்ற அரசுப் பேருந்து ஆட்டோவுடன் மோதிய விபத்தில் 23 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதியதுடன் அருகே இருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்த கோர விபத்தில் 23 பேர் பலியாகினர். நாசிக்கில் இருந்து கல்யாண் நோக்கி பயணிகளுடன் சென்ற அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று, மாலேகான்...

ரூ.10க்கு மதிய உணவளிக்கும் திட்டம் -மகாராஷ்ட்ரா அரசு அறிமுகம்

மகாராஷ்ட்ராவில் சிவசேனா அரசு பத்து ரூபாய்க்கு மதிய உணவளிக்கும் திட்டத்தை சோதனை முயற்சியாக தொடங்கியுள்ளது. சிவ போஜன் என்ற பெயரில் இந்த பிற்பகல் உணவுத்திட்டம் தற்போது மாவட்ட தலைநகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்பட இருப்பதாக சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு...

மருத்துவமனையில் நெடுநேரம் காக்கவைத்ததால் ஊழியர்களை தாக்கிய நடிகை

பிரபல நடிகரான நசுருதீன் ஷாவின் மகளும், நடிகையுமான ஹீபா ஷா, கால்நடை மருத்துவமனை ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன. தனது பூனைகளுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்வதற்காக மும்பையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்ற ஹீபா ஷாவை, ஊழியர்கள் நெடுநேரம்...

27-ம் தேதி முதல் தூங்கா நகரமாகும் மும்பை..!

மும்பையில் இரவிலும் வர்த்தகத்திற்கு அனுமதியளிக்கும் திட்டத்திற்கு மகாராஷ்ட்ரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 27-ம் தேதி முதல் மும்பை நகரில் 24 மணி நேரமும் மால்கள், கடைகள், திரையரங்குகள், உணவகங்கள் போன்றவற்றை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பார்கள், மதுக்கடைகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட...

24 மணி நேரமும் திரையரங்குகள், மால்கள் செயல்பட அரசு அனுமதி

வர்த்தக நகரான மும்பையில் குடியரசு தினம் முதல் 24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதியளித்து மகாராஷ்ட்ரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவகங்கள், மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் இரவுபகலாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும்...

ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து -8 பேர் பலி

மகாராஷ்ட்ரா மாநிலம் பால்கரில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள அங்க் பார்மா என்ற ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து...

மகாராஷ்ட்ரா கூட்டணி அரசு விரைவில் கவிழும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கருத்தியல் ஒற்றுமை இல்லாத காரணத்தால், கூட்டணி அரசு விரைவில் கவிழும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தை, மகாராஷ்டிர...