​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

"மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் மராத்தி மொழி இனி கட்டாயம்"

மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மராத்தி மொழி கட்டாயம் என்பதற்கான மசோதா மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பள்ளிகளில் மராத்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில், வியாழக்கிழமை சட்டப்பேரவையில்...

டெல்லியில் வெடித்த வன்முறை சம்பவம் எதிரொலி - உஷார் படுத்தப்பட்ட மும்பை

வடகிழக்கு டெல்லியின் வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, மும்பை பெருநகரம் உஷார் படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் நிகழ்ந்தது போன்ற வன்முறை சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்கவும், அதற்கு இடங்கொடுக்காத வகையிலும், மும்பை பெருநகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகள், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை...

நாய்க்குட்டியை பிடிப்பதற்காக துரத்திச் சென்று கிணற்றில் விழுந்த சிறுத்தை

மகாராஷ்டிராவில் கிணற்றில் விழுந்த சிறுத்தையையும், நாய்க்குட்டியையும், 4 மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் வனத்துறையினர் மீட்டனர். நந்தூர்பார் மாவட்டம் தெம்பே கிராமப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றில், நாய்க்குட்டி ஒன்றும், சிறுத்தை ஒன்றும் விழுந்து கிடந்தன. நாய்க்குட்டியை பிடிப்பதற்காக சிறுத்தை துரத்திச் சென்ற போது...

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிஏஏ, என்பிஆர் அமல்படுத்தப்படும் - உத்தவ் தாக்கரே

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய மக்கள்தொகை பதிவேடும் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.  மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மரியாதை...

ஆக்ராவில் தற்காப்பு பயிற்சியில் மாணவிகள் கின்னஸ் சாதனை..!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் தற்காப்பு பயிற்சியில் மாணவர்கள் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். ஆக்ராவில் பிங்க் பெல்ட் எனும் மகளிர் அமைப்பின் சார்பில் 7401 மாணவிகள் கலந்துகொண்டு தற்காப்பு பயிற்சி செய்து புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தி உள்ளனர். பிரபல தற்காப்பு பயிற்சியாளர்...

கூட்டணி கட்சிகள் எதிர்த்தாலும், சி.ஏ.ஏ & என்.பி.ஆர்.க்கு சிவசேனா ஆதரவு

மகாராஷ்டிராவில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவுஆகியவற்றை, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மற்றும் தேசியவாத காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தபோதும், அவற்றை ஆதரிப்பதிலும், உறுதியாக அமல்படுத்தப்படுத்துவதிலும், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக இருக்கிறார்.  மகாராஷ்டிராவில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்துவதற்கு தடையில்லை...

சி.ஏ.ஏ, என்.பி.ஆர் அமல்படுத்துவதற்கு தடையில்லை என உத்தவ் தாக்கரே கருத்து

மகாராஷ்டிராவில், என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்துவதற்கு தடையில்லை என்றும், அது ஒரு வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்புப் போன்றது தான் என்றும், அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மேலும், சிஏஏ என சுருங்க அழைக்கப்படும் குடியுரிமை திருத்தச்...

கறிக்கோழி வழியாக கொரோனா பரவுமா..? வீழ்ந்த விற்பனை

கறிக்கோழி வழியாக கொரோனா பரவும் என்று சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் கடந்த 3 வாரங்களில் மட்டும் இந்திய கோழிப்பண்ணைத் தொழில் சுமார் ஆயிரத்து 310 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.  மகாராஷ்டிராவில் கடந்த மாதம் சராசரியாக  70 ரூபாயாக இருந்த ஒரு...

செயின் பறிப்பில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த கொள்ளையன் கைது

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு விட்டு,விமானத்தில் தப்பிச் செல்லும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை கொண்டு சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அண்ணா நகர் பகுதியில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 3 செயின் பறிப்பு சம்பவம்...

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அமைக்காது - JP நட்டா திட்டவட்டம்

மகாராஷ்டிராவில் எந்த அரசியல் கட்சியுடனும் பாஜக அடுத்து கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், அடுத்த தேர்தல்களில் பாஜக தனித்தும், பிற கட்சிகள் ஓரணியிலும் போட்டியிடும் என்றார்....