​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருவண்ணாமலை மகாதீப தரிசனம் நிறைவு

திருவண்ணாமலையில் 11 நாட்களாக காட்சியளித்த மகாதீபம் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கடந்த 10-ந் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு...

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.. பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா" என முழக்கம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில்  நடைபெற்ற மகாதீப நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று மகா தீபம் ஏற்றும் வைபவம் நடைபெற்றது. கோவிலின்...

திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம் மகா தீபம் 11 நாட்களுக்கு தொடர்ந்து எரியும் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கம்...

மலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை மலை உச்சியில் 200 கிலோ எடை கொண்ட ராட்சத கொப்பரையில் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணதிர பக்தி முழக்கமிட்டனர்.  பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும்...

கார்த்திகை தீபத்திருவிழா: மலை மீது மாலையில் மகாதீபம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி,  திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவதை  தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டுள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ம்...

திருவண்ணாமலை மகாதீபம்: சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட கொப்பரை

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மலை மீது ஏற்றப்படும் மகாதீபத்துக்கான கொப்பரை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகாதீபத் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் நாளை...

திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளை நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மகாதீபத் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.நேற்று முன்தினம் பஞ்ச ரதங்களின் தேரோட்டம்  நடைபெற்றது. இந்நிலையில், மகாதீபத்தையொட்டி நாளை அதிகாலை...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை ஒட்டி சிறப்பு பேருந்து வசதி

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அருணாசலேசுவரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு பரண தீபம், மாலை 6 மணிக்கு மலை...

கார்த்திகை தீபத் திருவிழா - திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.  திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை மூன்றரை மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து உண்ணாமுலையம்மன்...

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கொட்டும் மழைக்கிடையே குடைகளை பிடித்துக்கொண்டு கிரிவலம்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட இருப்பதை முன்னிட்டு அங்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.  திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்...