​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டபிள்யூ.வி.ராமன் நியமனம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் டபிள்யூ.வி.ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் போது பயிற்சியாளர் ரமேஷ் பவார், மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் 30...

டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியா வெற்றி

டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, நேற்று...

மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிரணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில், இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வித்தியாசத்தில்...

உலகக்கோப்பை மகளிர் T20 கிரிக்கெட் இன்று தொடக்கம்..! இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

உலகக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி தொடர்,  மேற்கு இந்திய தீவுகளில் இன்று தொடங்கி வரும் 25ஆம் தேதி வரை...

ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது வங்கதேச அணி

ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, வங்கதேச அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கோலாலம்பூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ்வென்ற வங்கதேச அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி,...