​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி ப.சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்குச் சொந்தமான உதகை, கொடைக்கானல் பங்களாக்கள் உள்ளிட்ட 54கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய நிதியமைச்சராகப் ப.சிதம்பரம் இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், விதிமுறைகளை மீறி...

புதுச்சேரி அரசு நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் தலையிடுவது கேலிக்கூத்தானது - உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வாதம்

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் தலையிடுவது கேலிக்கூத்தானது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் தரப்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய...

தமிழகத்தில் திமுக தலைமையிலான வலிமையான அணியில் காங்கிரசும் இடம்பெறும்: ப.சிதம்பரம்

தமிழகத்தில் திமுக தலைமையிலான வலிமையான அணியில் காங்கிரஸ் பங்கு வகிக்கும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை போற்றுவிக்கும் விதமாக "கலைஞருக்கு தோழமை வணக்கம்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிதம்பரம்...

விலை மலிவு என்றால், 36 ரஃபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்?: ப.சிதம்பரம்

விலை மலிவு என்றால், 126 ரஃபேல் விமானங்களுக்கு பதிலாக, 36 விமானங்களை மட்டும் வாங்குவது ஏன் என்று மத்திய அரசு விளக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விமானப் படையில் ஒரு ஸ்குவாட்ரனுக்கு...

INX மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை அக்டோபர் 25ஆம் தேதி வரை டெல்லி உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கான ஒப்புதலை, அன்னிய முதலீட்டு...

MP., MLA.க்கள் வழக்குரைஞர்களாக பணியாற்ற தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

எம்.பி, எம்எல்ஏக்கள் வழக்குரைஞர்களாக பணியாற்ற தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. காங்கிரசை சேர்ந்த கபில் சிபல், ப.சிதம்பரம், அபிஷேக் சிங்வி, பாஜகவைச் சேர்ந்த மீனாட்சி லேகி, திரிணாமூல் காங்கிரசின் கல்யாண் பாணர்ஜி என பலரும் எம்பிக்களாக இருந்து கொண்டே,...

எம்.பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றங்களில் வழக்காட தடை கோரும் வழக்கு, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

எம்.பி, எம்எல்ஏக்கள் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக ஆஜராகி வழக்காடுவதற்கு தடைவிதிக்கக் கோரும் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.  அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் உறுப்பினராக உள்ளவர்கள், வழக்கறிஞர்களாகவும் பணியாற்றுவதன் மூலம் இரட்டை ஆதாயத்தை...

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு - உச்சநீதிமன்றம் உத்தரவு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு மேலும் 3 மாத கால அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், விதிமுறைகளை மீறி ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500...

பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து தவறான புள்ளி விவரங்களை பாஜக கூறி வருவதாக, ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

நாட்டின், பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து தவறான புள்ளி விவரங்களை பாரதிய ஜனதா கட்சி கூறி வருவதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில், கடந்த 1991ஆம் ஆண்டு தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி...