​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : இடைத்தரகரின் போலீஸ் காவல் நிறைவு

நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக கைதான இடைத்தரகர் வேதாச்சலத்தின் 6 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட வேதாச்சலம் கடந்த14ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தேனி...

SBI வங்கியில் பல கோடி ரூபாய் நகை பணம் கொள்ளை ?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை பணத்தை கொள்ளை அடித்துச் சென்றிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிபாளையத்தில்...

நடிகர் கமல், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை அடுத்த நாசரேத்பேட்டையில், ஈவிபி ஃபிலிம் சிட்டியில், இந்தியன்-2 படப்பிடிப்பில் நேரிட்ட இந்த விபத்தில்...

குரூப் 2 ஏ முறைகேடு: மதுரை, ராமேஸ்வரத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை - CBCID முடிவு

குரூப் 2 ஏ முறைகேட்டில் 6 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமார் அரசு ஊழியர் ஒம்காந்தன் ஆகியோரை மதுரை மற்றும் ராமேஸ்வரத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இருவரும் சேர்ந்து எத்தனை பேரிடம்...

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகையை ஒட்டி 4 அடுக்கு பாதுகாப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் 24ம் தேதி இந்தியா வர உள்ள நிலையில், டெல்லியில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அகமதாபாத்-ஆக்ரா-டெல்லி ஆகிய மூன்று இடங்களில் மொத்தம் 36 மணி நேரம் இருக்கும் டிரம்ப் 25ம் தேதி பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்துகிறார். அமெரிக்க...

TNPSC முறைகேடு: இடைத்தரகர், டிஎன்பிஎஸ்சி ஊழியரை 6 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகர் ஜெயக்குமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனை 6 நாள்கள் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் கைதான ஜெயக்குமார், ஓம் காந்தன் ஆகிய 2...

தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் தடையை மீறி பேரணி..!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னையில் தடையை மீறி முஸ்லிம் அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு காவல்துறை அனுமதியளிக்க மறுத்து விட்ட நிலையில், அதுதொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும் பேரணிக்கு தடை விதித்தது....

ஓடும் பேருந்தில் திடீரென தீ; கண்ணாடிகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு

சேலம் அருகே கந்தம்பட்டியில் ஓடும் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததுடன் கண்ணாடிகள் வெடித்து சிதறிய நிலையில் பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். வேம்படிதளத்தில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையம் சென்றுக்கொண்டிருந்த பேருந்தின் அடிப்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியானது. இதை...

போலீஸ் போல நடித்து பணம் வசூல்..! நிஜ போலீசாரிடமிருந்து தப்பிக்கும் போது லாரி மோதி பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, போலீஸ் போல நடித்து வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்தியவர், நிஜ போலீசாரிடமிருந்து தப்பிக்கும் போது விபத்தில் உயிரிழந்தார். கள்ளிமேட்டை சேர்ந்த அஜித்குமார் என்பவர், எஸ்.ஐ போல போலீஸ் சீருடை அணிந்து, வேலம்பாளையம் என்ற இடத்தில் வாகன...

ஏ.ஆர்.முருகதாசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

கொலை மிரட்டல் விடுத்ததாக தர்பார் பட விநியோகஸ்தர்கள் மீது அளித்த புகாரை திரும்ப பெற்று கொள்வதாக கூறிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தர்பார் படத்தை வெளியிட்டதில் நஷ்டம் எனக் கூறி விநியோகஸ்தர்கள் மிரட்டல் விடுப்பதால், போலீஸ்...