​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முக்காடு போட வைத்து தோஷ கழிப்பு மோசடி..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மாங்கல்ய தோஷம் கழிப்பதாகக் கூறி, பெண்களை ஏமாற்றி நகைகளுடன் மாயமான கிளி ஜோதிடர்களை போலீசார் தேடி வருகின்றனர். மாமியார், மருமகளை முக்காடு போட வைத்து, கைப்பிடி அரிசியை எண்ணச் சொல்லி விட்டு கிளி ஜோதிடர்கள் தப்பிய...

வேலூரில் கனமழை 110 ஆண்டுகளுக்குப் பின் 16 செ.மீ. மழை

வேலூர் மாவட்டத்தில் 110 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் 16 செண்டி மீட்டர் மழை பொழிந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேலூர் மாவட்டத்தின்...

கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் சிலிண்டர் வெடித்து விபத்து

சென்னை தாம்பரம் அருகே, கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில், சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், ஒருவர் கால் துண்டிக்கப்பட்டது. படுகாயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடோனில், பழைய பொருட்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், பழைய சிலிண்டர் ஒன்றை உடைக்க முயன்றனர்....

மலேசியாவிலுள்ள இரு மாநிலங்களில் ஜாகிர் நாயக் உரையாற்ற தடை

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் பொது நிகழ்வுகளில் உரையாற்றுவதற்கு மலேசியாவிலுள்ள இரு மாநிலங்கள் தடை விதித்துள்ளன. ஒரு மாநிலத்தில் அவர் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இந்தியாவால் தேடப்படும் சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியா நிரந்தரக்...

கொடி கம்பத்தை அகற்றியபோது, மின்சாரம் தாக்கி மாணவர்கள் 5 பேர் பலி

கர்நாடகாவில், கொடி கம்பத்தை அகற்ற முயன்றபோது, மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொப்பால்(Koppal) நகரில் பள்ளி மாணவர் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தன்று, மொட்டை மாடியில் டிரம்மில் மண் நிரப்பி, அதில் கொடி கம்பத்தை...

சென்னையில் இருசக்கர வாகனங்களை திருடிய 4 பேர் கைது

சென்னை சோழிங்கநல்லூர் அருகே இருசக்கர வாகனங்களை திருடிய 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி பகுதிகளில், அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதையடுத்து, போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோ காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்....

உணவு தாமதமாக பரிமாறப்பட்டதால் கொடூர பசியில் வெயிட்டரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்..!

பிரான்ஸ் உணவகம் ஒன்றில், ஆர்டர் செய்த உணவு தாமதமாக கொண்டுவரப்பட்டதால் கொடூர பசியில் இருந்த வாடிக்கையாளர் ‘வெயிட்டரை’ சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது. பாரீஸில் நாயிசி-லீ-கிராண்ட் (Noisy-le-Grand) எனும் இடத்தில் உள்ள ‘பீசா மற்றும் சான்ட்விச்’ கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் சான்ட்விச்...

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி பலி

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி பலியானார். குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி பகுதியில் சாலையோரம் நரிக்குறவர்கள் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இங்கு மோகன் என்பவரும் மகள் மாசாணியுடன்...

மருமகன் கொலை.. மாமனார் தலைமறைவு..!

கோவையில் குடும்ப தகராறில் மனைவி மற்றும் மாமியாரை தாக்கிய மருமகனை, மாமானார் துரத்தி சென்று கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை இடையர்பாளையம் அடுத்த சோப்பு கம்பெனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். பெயிண்டரான இவர், கவுண்டம்பாளையம் சக்தி...

மகன் கொலை வழக்கில் போலீசார் அலட்சியம் காட்டுவதாகக் கூறி தந்தை தற்கொலை

ராஜஸ்தான் மாநிலத்தில் கும்பல் தாக்குதலில் இளைஞர் பலியான வழக்கில் போலீசார் அலட்சியம் காட்டுவதாகக் கூறி இளைஞரின் தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், உரிய நடவடிக்கை கோரி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே கடந்த ஜூலை மாதம்...