​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எல்.இ.டி டிவியை நூதன முறையில் திருடிச் சென்ற நபர்

விழுப்புரத்தில் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்குவது போன்று நடித்து எல்இடி டிவியை நூதன முறையில் திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். 4 முனை சந்திப்பு அருகே கே.வி.ஆர் என்ற தங்கும் விடுதி உள்ளது. இங்கு...

“ஆதாராயினும் ஆராயுங்கள்” - கடைக்காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

சேலத்தில் போலி ஆதார் கார்டுகள் மற்றும் பேன் கார்டுகளை தயார் செய்து, துணிக்கடை, நகைக்கடை, வீட்டு உபயோகப் பொருள் விற்கும் கடைகளுக்குச் சென்று தவணை முறையில் பொருட்களை வாங்கி விற்று மோசடியில் ஈடுபட்டு வந்த 7 பேர் கொண்ட கும்பல் போலீசில்...

இலங்கை நாட்டவர் இருவர் அந்நாட்டிற்கு சட்டவிரோதமாக தப்பிசென்ற விவகாரத்தில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

தமிழக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு தப்பிச்சென்றதாக கூறப்படும் அந்நாட்டவர் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்து விட்டனரா என்பதை உறுதி செய்து பதில்மனு தாக்கல் செய்ய டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கொழும்புவை சேர்ந்த சங்க சிரந்தா மற்றும் முகமது சப்ராஸ் ஆகியோர், சட்டவிரோதமாக...

போலி நகைகளை அடகு வைத்து, 5 மனைவிகளுடன் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த கணவன் கைது

நாகை மாவட்டம் சீர்காழி அருகே போலி நகைகளை அடகு வைத்து 25 லட்சம் வரை ஏமாற்றி 5 மனைவிகளுடன் சொகுசாக வாழ்ந்த நபர் கைது செய்யப்பட்டார். சீர்காழி,சட்டநாதபுரம்,புத்தூர்,மங்கைமடம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள அடகு கடைகளில் தங்கநகை எனக்கூறி முலாம் பூசப்பட்ட...

ஆற்றோரம் வீசப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆற்றோரம் வீசப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தேவர்பண்ணையில் உள்ள முல்லியாற்றின் ஓரத்தில் இன்று காலை இரு மூட்டைகள் இருந்துள்ளன. இதனை கண்ட சிலர் மூட்டைகளை கீழே கொட்டி...

பெருந்துறை அருகே போலி ஆதார் அடையாள அட்டைகள் வைத்திருந்த வங்கதேச இளைஞர்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த வங்கதேசத்தை சேர்ந்த இளைஞரிடம் இருந்து போலி ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பணிக்கம்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் வங்கதேசத்தை சேர்ந்த உமர் பரூக் என்பவர் பெருந்துறைக்கு...

திருப்பதி கோவிலில் போலி அடையாள அட்டை மூலம் தரிசன டிக்கெட் பெற்று முறைகேடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் போலி அடையாள அட்டை மூலம் தரிசன டிக்கெட் பெற்று அதிக விலைக்கு விற்று வந்த தேவஸ்தான ஒப்பந்த ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் பிரசித்தி பெற்றுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை மூன்று...

சென்னையில் பலரது ஆவணங்களை திருடி பல்வேறு தனியார் வங்கிகளில் கடன் அட்டை மூலம் மோசடி

சென்னையில் பலரது ஆவணங்களை திருடி அவர்களின் பெயரிலேயே வங்கிகளில் கடன் பெற்று ஒரு கோடிக்கு மேல் நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 4 பேரை மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர். ஜெராக்ஸ் எடுப்பது முதல் சிம் கார்டு வாங்கும் கடை...

தலைமை செயலக ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி 16 வயது சிறுமியை திருமணம் செய்த ஆசாமிக்கு வலை

சென்னை தலைமை செயலக ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி 16 வயது சிறுமியை திருமணம் செய்த 35 வயது ஆசாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சமூக நலத்துறை அதிகாரிகளின் தாமதமான நடவடிக்கையால் சிறுமியின் வாழ்க்கை கேள்வி குறியான பரிதாபம் குறித்து விவரிக்கிறது...

டெல்லியில் போலி ஆதார் கார்டு தயாரித்து வந்த இருவர் கைது

போலியான ஆதார் கார்டுகளை தயாரித்து விநியோகிக்கும் கும்பலை டெல்லி போலீசார் சுற்றி வளைத்தனர். சாஸ்திரி நகர் பகுதியில் 500 ரூபாய் கொடுத்தால் ஒரே நபர் பேரில் வெவ்வேறு ஆதார் கார்டுகளும் போலியான ஆதார் அட்டைகளும் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதியை...