​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் போராட்டம்

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள ஜேபிஆர் எஸ்ஆர்ஆர் பொறியியல் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் கல்லூரி ஜன்னல் கண்ணாடி அடித்து நொறுக்கினர். புதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில்...

ஹாங்காங்கில் நடக்கும் தொடர் போராட்டத்தால் டாக்சி ஓட்டுநர்கள் பாதிப்பு

ஹாங்காங்கில் நடந்து வரும் தொடர் போராட்டத்தால் அங்குள்ள டாக்சி ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 மாதமாக வருமானம் வெகுவாக குறைந்துவிட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் வீதம் 18 ஆண்டுகளாக டாக்சி ஓட்டும் ங் சுங்வாய், ((Ng...

கோவில் ஊழியர்களின் பணி விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கு கால அவகாசம் அளித்து உத்தரவு

கோவில் ஊழியர்களின் பணி விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை செப்டம்பர் 30 வரை கால அவகாசம் அளித்துள்ளது. 7ஆவது ஊதிய குழு பரிந்துரைகளை நிறைவேற்றுதல், பணி நிரந்தரம், பணிக்கொடை உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு...

மகன் கொலை வழக்கில் போலீசார் அலட்சியம் காட்டுவதாகக் கூறி தந்தை தற்கொலை

ராஜஸ்தான் மாநிலத்தில் கும்பல் தாக்குதலில் இளைஞர் பலியான வழக்கில் போலீசார் அலட்சியம் காட்டுவதாகக் கூறி இளைஞரின் தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், உரிய நடவடிக்கை கோரி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே கடந்த ஜூலை மாதம்...

ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி 5 லட்சம் பேர் பேரணி

அமைதி திரும்ப வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கொட்டும் மழையில் குடைபிடித்தபடி பேரணி நடத்தியதால் ஹாங்காங் குலுங்கியது. ஹாங்காங்கில் குற்றவழக்கில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் இறங்கியதால், அதுதொடர்பான மசோதா தற்காலிகமாக...

ஹாங்காங் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் தொழில் நிறுவனங்களுக்கு சீனா அழுத்தம்?

ஹாங்காங் போராட்டத்தால் சீனா தரும் அழுத்தத்தால் கேதே பசிஃபிக் விமான நிறுவனம் செயல்படுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிறுவனம் ஹாங்காங்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹாங்காங் போராட்டத்தில் கேதே பசிஃபிக் விமான நிறுவன ஊழியர்களும் பங்கேற்றனர். இதனால் அவர்கள்...

வன அலுவலகத்தை சூறையாடிய கிராம மக்கள்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் வன அலுவலகத்தை கிராம மக்கள் சூறையாடினர். அய்யூரைச் சேர்ந்த அப்பையா மற்றும் நாகராஜ் இருவரும் இயற்கை உபாதையை கழிக்க தோட்டத்திற்கு சென்ற போது அங்கு வந்த ஒற்றை யானை...

ஹாங்-காங் போராட்டங்களை ஒடுக்க சீனா படைபலத்தைப் பயன்படுத்துவதைக் காண தாம் விரும்பவில்லை

ஹாங்-காங் போராட்டங்களை ஒடுக்க சீனா படைபலத்தைப் பயன்படுத்துவதைக் காண தாம் விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தாம் கவலையடைந்துள்ளதாகவும் டிரம்ப் கூறினார். கடந்த ஜூன் மாதம் முதல் ஹாங்காங்கில் நிர்வாக ஆட்சியாளர் கேரி லேமுக்கு எதிராக போராட்டங்கள்...

அதிக கட்டணம் வசூலித்ததால் தனியார் பேருந்தை சிறைபிடித்த மக்கள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அதிக கட்டணம் வசூலித்த தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். நேற்றிரவு திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி நோக்கி சென்ற வி எம் எஸ் என்ற தனியார் பேருந்தில் 30ரூபாய் வசூலிக்க வேண்டிய கட்டணத்திற்கு 40ரூபாயினை நடத்துனர் வசூலித்ததாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக ...

ஹாங்காங் பிரச்சனை குறித்து விவாதிக்க ஐ.நா. சபை கூடுகிறது

ஹாங்காங்கில் தீவிரமடைந்துள்ள போராட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விவாதிக்க உள்ளது. குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்க அனுமதிக்கும் மசோதாவை நிரந்தரமாக நீக்கக் கோரி, ஹாங்காங்கில் 3 மாதமாக லட்சக்கணக்கான பேர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆரம்பக்கட்டத்தில்...