​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தர்ணா போரட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற இருந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கண்காணிப்புக் குழுக் கூட்டம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்...

தரணி சர்க்கரை ஆலைக்கு எதிராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள், அரசுத்துறை அதிகாரிகள்...

ஆன்லைன் வர்த்தகம், GST, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் : விக்ரம ராஜா

ஆன்லைன் வர்த்தகம், ஜி.எஸ்.டி., பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28-ம் தேதி கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தப்போவதாக வணிகர் சங்கங்கள் பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா அறிவித்துள்ளார். நாடு முழுவதும் இந்திய வணிகர் சங்கத்தின் சார்பில் வரும்...

பேரறிவாளனின் வாழ்க்கையே வீணாகி விட்டதாக அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி

பேரறிவாளனின் வாழ்க்கையே அழிந்து விட்டதாகக் கூறி கண்ணீர் வடித்த அவரது தாயார் அற்புதம்மாள், 7 பேரின் விடுதலையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மட்டும் எதிர்ப்பது ஏன்? என்று வினவியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அற்புதம்மாள்,...

பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் போரட்டம்

கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி, ஆயிரத்துக்கும் மேற்பட்டமாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அவினாசி சாலையில் பீளமேடு சித்ரா பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் 5 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்....

தொழிற்சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தொழிற்சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கு பூஷன் பவர் சிஸ்டம் என்ற பெயரில் பாய்லர் தொழிற்சாலை உள்ளது. இதில் ஒப்பந்தம் மற்றும் நிரந்தர ஊழியர்களாக ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்....

தமிழகத்தில் 86 சதவீதத்திற்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து எதிர்கட்சிகள் முழுஅடைப்பு போரட்டம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன. காலை 6 மணி நிலவரப்படி சென்னை மாநகரில் உள்ள 2 ஆயிரத்து 196 பேருந்துகளில் 2 ஆயிரத்து 12 பேருந்துகளும், 90 சதவித...

ஓசூரில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி போரட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் - போலீஸ் இடையே தள்ளுமுள்ளு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஒசூரில் இருந்து கர்நாடகா நோக்கி பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பழைய நகராட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட்...

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

மாநில அளவிலான டெண்டர் முறையை கண்டித்து 6வது நாளாக நடைபெற்று வந்த தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கும் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்குமான ஒப்பந்த காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய டெண்டருக்கான அறிவிப்பு கடந்த...