​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் பங்கஜ் அத்வானி சாம்பியன்

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி வெற்றிபெற்றுள்ளார். பெங்களூரைச் சேர்ந்த இவர், கடந்த 2003 முதல் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கரில் பட்டங்களை குவித்து வருகிறார். இந்நிலையில், மியான்மர் நாட்டின் மாண்டலே நகரில் நடைபெற்ற உலக பில்லியர்ட்ஸ் இறுதிப் போட்டியில் மியான்மர்...

குன்றுகளிலிருந்து நீர்நிலைகளில் பல்டி அடிக்கும் சாகச போட்டி

குன்றுகளிலிருந்து நீர்நிலைகளில் பல்டி அடிக்கும் சாகச ‘கிளிஃப் டைவிங்’ போட்டி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக 7 பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமானோர் பங்கேற்று, உயரமான இடத்திலிருந்து குட்டிக்கரணம் அடித்தபடி நீர்நிலை நோக்கி குதித்தனர். இதில் பெண்கள்...

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி விரைவு மிதிவண்டி போட்டிகள்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற விரைவு மிதிவண்டி போட்டியில், பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பகேற்றனர். நெல்லை பாளையங்கோட்டையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கான விரைவு மிதிவண்டி போட்டியை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு இயக்குநர்...

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் தமது லட்சியம் - இளவேனில் வாலறிவன்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்ப்பது தான் தமது லட்சியம் என இளவேனில் வாலறிவன் தெரிவித்துள்ளார். பிரேசிலில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் இறுதிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251 புள்ளி 7 புள்ளிகள் பெற்று...

இளையோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட்:இந்திய அணி 7வது முறையாக சாம்பியன்

இளையோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வந்தது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா...

தென்னாப்பிரிக்காவுடன் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் இன்று நடக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி மூன்று 20 ஒவர் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க அணியினர் கடைசியாக...

சர்வதேச அணிவகுப்பு போட்டியில் தங்கம் வென்ற ஒடிசா மாணவி

ஹாங்காங்கில் நடந்த சர்வதேச அலங்கார அணிவகுப்பு போட்டியில், ஒடிசாவைச் சேர்ந்த 13 வயது மாணவி தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியை சேர்ந்த 13 வயதான சிருஷ்டி தாஸ், சென் ஜோசப் பள்ளியில் பயின்று வருகிறார். நடனத்தில் ஆர்வம்...

அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி

தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த போட்டியை பனிமய மாதா பேராலயம் முன்பு, சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத்...

பாராகிளைடருடன் பாராசூட் வீரர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கனடாவில் நடந்த வருடாந்திர பாரா கிளைடிங் போட்டியில் பாரா கிளைடரும், பாராசூட்டும் மோதிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். வருடாந்திர பாராகிளைடிங் கொண்டாட்டங்கள் குய்பேக் நகரில் நடந்து வந்தன. இந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது மலை உச்சியில் பாரா கிளைடிங் மூலம்...

தமிழ்நாடு மாநில துப்பாக்கிச்சுடும் போட்டியில் காவலர் தலைமையிட அணி முதலிடம்

தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் காவலர் தலைமையிட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள துப்பாக்கிச் சுடும் தளத்தில் நடைபெற்றது....