​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற நபர் போக்சோ சட்டத்தில் கைது

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே, 9 ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கொம்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவர் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று அங்கு, உறவினர் மகளான 9...

போக்சோ சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினால் மரண தண்டனை விதிக்கும் போக்சோ சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை கடுமையாக்குவதற்காக சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும்...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை

குழந்தைகளுக்கு எதிரான கொடூர பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை விதிக்கும் வகையில் போக்சோ சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தண்டனையை அதிகரிக்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல்...

போக்சோ சட்டத்தில் மரண தண்டனைக்கு வழிவகை

குழந்தைகளுக்கு எதிரான கொடூர பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை விதிக்கும் வகையில் போக்சோ சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதாவை தாக்கல் செய்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, குழந்தைகளை கொடூரமாக பாலியல்...

வரிசை கட்டும் போக்சோ வழக்குகள்..! சிறப்பு நீதிமன்றம் தேவை

போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்து 7 வருடங்கள் நிறைவடைந்துள்ளது , இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் முழுமையாக தண்டிக்கப்பட்டுள்ளார்களா ? தமிழத்தில் போக்சோ சட்டத்தின் நிலை என்ன ? விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக...

இனி 16 வயதிற்கு கீழ் தான் போக்சோ சட்டம்..! நீதிமன்றம் யோசனை

16 வயதுக்கு மேற்பட்ட இளம் சிறார்கள் விருப்பப்பட்டு உறவு கொண்டால் குற்றமாக கருதாமல் விலக்கு அளிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி போக்ஸோ சட்டம் குறித்து...

15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை - இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

காஞ்சிபுரத்தில் வீட்டிற்கு வழி தெரியாமல் தவித்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை ஏமாற்றி ஆட்டோவில் கடத்திச்சென்ற கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட தங்களின் 15 வயது மகளைக் காணவில்லை...

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 7ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த மாரியம்மாள் என்பவர், காமராஜ் என்பவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டு, 12 வயதான...

திருப்பூரில் திருமண ஆசைகாட்டி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

திருப்பூரில் பள்ளி மாணவியை திருமண ஆசை காட்டி ஏமாற்றி பாலியல் தொல்லை தந்த நபரை, போக்சோ சட்டத்தில் காவல்துறை கைது செய்துள்ளது. திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். ஏற்கெனவே திருமணமான இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரிடம்...

14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் பலாத்காரம்

தேனி அருகே, 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த  நாகராஜ், தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அடுத்த  ராஜகோபலான் பட்டியில் உள்ள கல்குவாரியில் வேலை...