​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிறார்களுக்கு பாலியல் தொல்லை - பள்ளியின் நிறுவனர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

திருப்பூரில் ஏழைச் சிறார்கள் தங்கிப் படிக்கும் தனியார் பள்ளி ஒன்றின் நிறுவனர், அங்கு தங்கிப் படிக்கும் சிறுவர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமுருகன்பூண்டி பகுதியில் இயங்கி வரும் இந்த பள்ளியை ராஜசேகர் என்பவர் நடத்தி...

மாணவர்களை வன்முறைக்கு தூண்டிய பள்ளி ஆசிரியர்கள்

சென்னை தாம்பரம் அருகே நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளி ஆசிரியர்களே, மாணவர்களை தூண்டி விட்டு வன்முறையில் ஈடுபடச்செய்ததாகவும், தட்டிக்கேட்ட மாணவியிடம் ஆபாசமாக பேசியும், ஆசிட் வீசுவதாகவும் மிரட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக 12 ஆசிரியர்கள், 10 மாணவர்கள் மீது போக்சோ...

மூன்று சிறுமிகளிடம் வரம்புமீறிய பாதிரியார் மீது புகார்

மூன்று சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் செண்டமங்கலம் கத்தோலிக்க  தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் படையாத்தில் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து பாதிரியார் தலைமறைவாகி விட்டார்.கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை ஜெப...

பாலியல் புகாரால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் பள்ளியில் நியமிக்கப்பட்டுள்ளதை கண்டித்து மக்கள் போராட்டம்

நாமக்கல் அருகே பாலியல் புகாரால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் கூத்தமூப்பன்பட்டி பள்ளியில் நியமிக்கப்பட்டுள்ளதை கண்டித்து அப்பகுதி பொதுமக்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே எஸ்.உடுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்து வந்த சரவணன் என்ற ஆசிரியர், பள்ளிக் குழந்தைகளுக்கு...

5 பெண்களை மணந்த பாலியல் கொடூரன்..! போக்சோவில் கைது

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 5 பெண்களை திருமணம் செய்த ஒருவன், தனது 3-வது மனைவியின் 5 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் 50...

4 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து அடித்து கொலை

சென்னை அடுத்த புழலில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து அடித்து துன்புறுத்தி சித்ரவதைப்படுத்தி கொலை செய்ததாக 2வது கணவன் வாக்குமூலம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரமேஷ் என்பவர் பவானி என்ற இளம்பெண்ணை காதலித்து...

சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி ஒருவர் கைது

சென்னை எர்ணாவூரில், சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூலி தொழிலாளி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். எர்ணாவூர் ஜெ.ஜெ நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தாஸ் என்பவர், மதுபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த 3ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமிக்கு பாலியல்...

14வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - போக்சோ சட்டத்தில் கட்டிடத் தொழிலாளி கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே 14வயது சிறுமியை கடத்திசென்று பாலியல் கொடுமையில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான். பொட்டிக்காம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 14வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான...

ஆசிரியரை கத்தியைக் காட்டி மிரட்டி மாணவியை கடத்த முயற்சி

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலில் பள்ளி ஆசிரியரை கத்தியைக் காட்டி மிரட்டி மாணவியை கடத்த முயற்சித்த இளைஞரை பொது மக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.  கருங்கல் பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவி, இரணியல் அருகே உள்ள தனியார்...

5ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 5ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருக்கோவிலூரை அடுத்த ஆதிதிருவரங்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணி புரிபவர் ரங்கராஜ். அதே...