​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இனிமேல் இப்படித்தான்.. ஹீரோவானார் அண்ணாச்சி..!

தமிழ் திரை உலகில் நிலவி வரும் கதாநாயகர்கள் பஞ்சத்தை போக்கும் விதமாக சரவணாஸ் ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தமிழ் திரை உலகில் புதிய நாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார். பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், சரத்குமாரை தொடர்ந்து கமல், ரஜினி என ஒவ்வொருவராக அரசியல்...

நடிகர் பாக்கியராஜுக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ்

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 25-ந் தேதி சென்னையில் நடந்த சினிமா நிகழ்ச்சியொன்றில் பேசிய இயக்குனர் பாக்யராஜ், திருமணம் ஆன ஆண்கள் தவறான...

யார் தடுத்தாலும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும்

யார் தடுத்தாலும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் தமிழக முதல்வர் சிறப்பு குறைதீர்வு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கோவை மாவட்ட...

பொள்ளாச்சி விவகாரம் பெண்கள் தான் காரணமாம்..! கே. பாக்யராஜ் சொல்கிறார்

பெண்கள் செல்போனை எடுத்துக் கொண்டு தனியாக சென்று பேசுவது ஏன் ? என்று கேள்வி எழுப்பியுள்ள இயக்குனர் கே. பாக்யராஜ், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு பெண்கள் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் நடந்த "கருத்துக்களை பதிவு செய்" என்ற படத்தில்...

டிக்டாக் சகவாசம் சேலையை கிழித்தது..! வீதிக்கு வந்த பெண்கள்

மதுரையில் டிக்டாக்கில் நடிப்புத்திறமையை காட்டிய இரு தோழிகளை, விலைமாதர்களாக சித்தரித்து அதே டிக்டாக்கில் பரப்பியதால், தோழிகளில் ஒருவர் குடும்பத்தை பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். டிக்டாக் ஒரு ஸ்வீட் பாய்சன்..! என்று பலமுறையை தலைபாடாக அடித்தாலும் கேட்காமல், டிக்டாக் மிகவும் பாதுகாப்பான...

“அரிசி ராஜா” வளர்ப்பு யானையாகப் பராமரிக்கப்படும் - வனத்துறை

பொள்ளாச்சி அருகே பிடிபட்டு, டாப்சிலிப் வரகளியாறு முகாம் கொண்டு செல்லப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டுள்ள காட்டு யானை அரிசி ராஜா அங்கு வளர்ப்பு யானையாகப் பராமரிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அர்த்தநாரிப்பாளையத்தில் விவசாயியை அடித்துக் கொன்றதோடு, அங்குள்ள வீடுகளையும் உணவுப் பொருட்களையும் சூறையாடி வந்த...

உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக விருப்ப மனு துவங்கியது

அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவிரும்புவோருக்கான  விண்ணப்ப படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ் நாடு முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் இன்று தொடங்கியது. ஏராளமான அதிமுகவினர் ஆர்வத்துடன் விண்ணப்ப படிவங்களை பெற்றுவருகிறார்கள். தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதம் நடத்த ஏற்பாடுகள் நடந்து...

கனமழையால் குரங்கு அருவியில் குளிக்க தடை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. வால்பாறை செல்லும் சாலையில் ஆழியாறு அருகே வனப்பகுதியில் குரங்கு அருவி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியான வால்பாறை, சோலையாறு பகுதிகளில் கனமழை பெய்து...

பிடிபட்டது “அரிசி ராஜா”

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மொத்தம் எட்டு பேரை மிதித்துக் கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை அரிசி ராஜாவை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.  கோவை மாவட்டம் வெள்ளலூர் வனப்பகுதியில் உலவித் திரிந்த அரிசி ராஜா, அவ்வப்போது ஊருக்குள்...

அரிசி ராஜாவை பிடிக்க பாரிக்கு மாற்றாக கபில்தேவ் கும்கி யானை வரவழைப்பு

பொள்ளாச்சி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் அரிசி ராஜா என்ற காட்டு யானையை பிடிக்க டாப்சிலிப் முகாமில் இருந்து கும்கி யானை கபில்தேவ் வரவழைக்கப்பட்டுள்ளது. அர்த்தனாரிபளையம் பகுதியில் பயிர்சேதத்தை ஏற்படுத்தி வந்த ஒற்றை காட்டு யானை வீடுகளுக்குள் புகுந்து அரிசியை மட்டுமே உண்பதால்,...