​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வாக்குப்பதிவு நிறைவு..!

விக்கிரவாண்டி, நாங்கு நேரி தொகுதியில் வாக்குப்பதிவு முடிவடைந்ததை அடுத்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி...

நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் ஆதிதிராவிட மாணவர்களுக்கான உதவித்தொகை விவகாரம் : மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவு

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதி திராவிட மற்றும்...

நிலவுக்கு அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் நல்ல முறையில் இயங்கி வருகிறது - வெங்கட்ராமன்

நிலவுக்கு அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் நல்ல முறையில் இயங்கி வருவதாகவும் அடுத்த ஏழரை ஆண்டுகளுக்கு அதன் பணியை சிறப்பாக செய்யும் என்றும் இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் ஆர்.வெங்கட்ராமன் கூறினார். திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உலக...

சந்தேக தீயில் கருகிய காதல்..! தீக்குளித்த காதலி

பொறியியல் படித்துக் கொண்டிருந்த போதே, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தபால் ஊழியராக மத்திய அரசு பணியில் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சந்தேக தீயில் காதலியை பொசுக்கிய விபரீத காதலன்...

கல்லூரி பேருந்து விபத்து.. 7 மாணவிகள் காயம் - மறியல்

பெரம்பலூர் அருகே தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பேருந்து தாறுமாறாக ஓடி, பேருந்து நிறுத்தத்தில் புகுந்து ஏற்படுத்திய விபத்தில் 7 மாணவிகள் காயம் அடைந்தனர். சித்தலி என்னுமிடத்திலுள்ள பேருந்து நிறுத்தத்தில் அரசுப்பள்ளி மாணவிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வாகனம்...

இணையதள கோளாறு காரணமாக ஆசிரியர் தேர்வு எழுத முடியாமல் திரும்பிச் சென்றனர்

சென்னை அடுத்த ஆவடியில் சர்வர் கோளாறு காரணமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுத முடியாமல் ஏராளமான தேர்வர்கள் திரும்பிச் சென்றனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு, ஆன்லைன் மூலமாக கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆவடி...

பொறியியல் கல்லூரிகளுக்கான அண்ணா பல்கலையின் அறிவிப்பாணை ரத்து

தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை, திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பாணையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார்...

அரசு பள்ளிகளில் நீதிபோதனை மற்றும் தற்காப்பு வகுப்புகள் நடத்தப்படும் - அமைச்சர்

அரசு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் மற்றும் தற்காப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை நீலாம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள சக்தி பொறியியல் கல்லூரியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்...

செண்பகவல்லி அணை பழுது குறித்தும் இருமாநில குழு ஆலோசிக்க வேண்டும் - வைகோ

தமிழகம் மற்றும் கேரள நதிநீர் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அமைக்கப்படும் குழு, செண்பகவல்லி அணை பழுது குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்துத்துவா கோட்பாடுகளை அனைத்துத் துறைகளிலும்...

உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது

கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உயர்கல்வி சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமான சரிந்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2018-19 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 310 பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வறிக்கையில், கலை,...