​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சி முகாம்

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்குப் பயிற்சி முகாம் நடைபெற்றது. தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழகத்தில் 88 அரசு கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்குச் சொந்தத்...

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தேதி விரைவில் முடிவு செய்யப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்

மருத்துவக் கலந்தாய்வு திட்டமிட்டபடி முடிவடையாவிட்டாலும், பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.பி.அன்பழகன்,...

பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 11 மாணவர்கள் பத்திரமாக மீட்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆற்றுவெள்ளத்தில் சிக்கிய 11 மாணவர்கள் மீட்கப்பட்டனர்.  தேக்கம்பட்டி அருகே பவானியாற்றில் குளிக்க சென்ற தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுழலில் சிக்கி ஆற்றின் மறு கரையில் கரையேறியுள்ளனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த...

தரம் குறைந்த, மாணவர் சேர்க்கையில்லாத கல்லூரிகள் மட்டுமே மூடப்படுகின்றன - கே.பி.அன்பழகன்

தரம் குறைந்த மற்றும் மாணவர் சேர்க்கையில்லாத கல்லூரிகள் மட்டுமே மூடப்படுவதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் தமிழகத்தின் உயர்கல்வி சதவீதம் அதிகரிப்புக்கு தி.மு.க. ஆட்சிக்கால நடவடிக்கையே காரணம் என்றும் தெரிவித்த திமுக உறுப்பினர் பிச்சாண்டி, தற்போது 200க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள்,...

பி.இ படிப்புகளுக்கான அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியல் இணையதளத்தில் வெளியானது

பி.இ படிப்புகளுக்கான அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கான அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் www.annauniv.edu என்ற தளத்தில் காலை 10 மணிக்கே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அறிவித்தபடி காலை பத்து மணிக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பி.இ படிப்புகளுக்கு...

பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் தற்போது வரை இணையதளத்தில் வெளியாகவில்லை

பி.இ படிப்புகளுக்கான அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியலை இணையதளத்தில் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 509 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்த இருக்கிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மே...

BE படிப்புகளுக்கான அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியல் வெளியீடு

 பி.இ படிப்புகளுக்கான அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.   509 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3ம் தேதி...

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

நடப்பாண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல்  இன்று வெளியிடப்பட உள்ளது. தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் திருத்தணி முருகன்கோயில் இணை ஆணையர் சிவாஜி மற்றும் கோயில் மேலாளர் பழனி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்....

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

நடப்பாண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல்  நாளை வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்களுக்கும், 10 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 784 இடங்களுக்கும், 11 சுயநிதி...

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து பேசுவதாக மாணவர்களுக்கு வலைவீசும் தனியார் கல்லூரிகள்..!

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் செல்பேசிக்குச் சில தனியார் கல்லூரிகள் தொடர்புகொண்டு கலந்தாய்வுக்கான பயனாளர் அடையாளம், கடவுச்சொல் ஆகியவற்றைக் கேட்பதாகப் புகார் எழுந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் படிப்புக் கலந்தாய்வுக்காக ஒரு லட்சத்து அறுபதாயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் ஒரு...