​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் பொழுது போக்கு பூங்கா அமைக்க வால்ட் டிஸ்னி நிறுவனம் முன்வந்துள்ளது : அமைச்சர் மணிகண்டன்

தமிழகத்தில் பொழுது போக்கு பூங்கா அமைக்க வால்ட் டிஸ்னி நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். செம்மஞ்சேரி செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிங்கப்பூரில் கூகுள் நிறுவனத்தின் ஆசியப்...

கல்லூரிப் பேருந்தை வழிமறித்து ஓட்டுனர் மீது தாக்குதல் - இரு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கல்லூரி பேருந்தை வழிமறித்து ஓட்டுனரை தாக்கிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். குளச்சல் திக்கணம்கோடு பகுதியைச் சேர்ந்த பபிஆல்பின், நாகர்கோவிலில் உள்ள வின்ஸ் ((vins)) பொறியியல் கல்லூரியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடிவடைந்ததும் மாணவர்களை...

தூத்துக்குடியில் கல்லூரிப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்து

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். திருச்செந்தூரை அடுத்த கீரனூரைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவர் ஆத்தூரில் 11ஆம் வகுப்பு படிக்கும் சுரேந்தர் என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு...

வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற சேலத்து மாணவர் சூர்யா

சேலம் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் மகன் இலங்கையில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில்  தங்கம் வென்றுள்ளார். பனைமரத்துப்பட்டியைச் சேர்ந்த மாதையன்  என்பவருடைய மகன் சூர்யா, திருச்செங்கோட்டில் உள்ள செங்குந்தர் பொறியியல் கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான...

சென்னை அண்ணா பல்கலை.யில் இரவு நேரமாகியும் ஏராளமான மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை

சென்னை - அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான துணைக் கலந்தாய்வின் இறுதி நாளான திங்களன்று இரவு நீண்ட நேரமாகியும் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். தமிழகத்தில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து, துணை...

பொறியியல் கல்லூரிகளில் செப்டம்பர் 3 ஆம் தேதி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்  பொறியியல் கல்லூரிகளில் செப்டம்பர் 3-ஆம் தேதி முதலாமாணடு வகுப்புகள் தொடங்குகின்றன. பொதுக் கலந்தாய்வு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 19  வரை நடைபெற்றது. இந்நிலையில் பிளஸ்டூ தேர்வில் சில பாடங்களில் தவறி சிறப்புத் தேர்வுகள் மூலம் தேறியவர்கள்...

எஸ்.சி, எஸ்.டி கல்வி உதவித் தொகைக்காக மாணவர்களை ஏமாற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள்?

கல்வி உதவித் தொகைக்கு ஆசைப்பட்டு, சில தனியார் பொறியியல் கல்லூரிகள், SC, ST மாணவர்களை இலவசமாக படிக்க வைப்பதாக கூறி நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்த்துவிட்டு, அதே மாணவர்களை துணை கலந்தாய்வு மூலம், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்க முயற்சிப்பதாக புகார் எழுந்திருக்கிறது. பொறியியல்...

பொறியியல் கல்லூரிகளுக்கு மூடு விழா ?! அதிர்ச்சி கொடுத்த கலந்தாய்வு

அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில்22 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. 10 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பி உள்ளதால் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சென்னை அண்ணா பல்கலைகழக்த்தில் நடந்து வந்த பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு...

பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால் பங்கேற்பு

நெல்லையில், ஸ்கேட் ((SCAD)) பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால் கலந்து கொண்டார். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்கேட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 13ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற உயர்...

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு தொடங்கியது முதல்நாள் வகுப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு முதல்நாள் வகுப்பு இன்று தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் இதுவரை 3 சுற்றுகளாக, கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக...