​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலராக உயரும் - பிரதமர் மோடி நம்பிக்கை

அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டு மடங்காக உயரும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாட்டின் நலனை காக்க எந்த ஒரு கடுமையான முடிவையும் எடுக்க மத்திய அரசு தயங்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அண்மையில் விஜயா...

நாட்டின் நலனுக்காக எந்த கடுமையான முடிவையும் எடுக்கத் தயார் - பிரதமர் மோடி

நாட்டின் நலனை காக்க எந்த ஒரு கடுமையான முடிவையும் எடுக்க மத்திய அரசு தயங்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் 22,000 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ள சர்வதேச கருத்தரங்க மற்றும் பொருட்காட்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டிய...

நாட்டின் பொருளாதார நிலைமை திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி பேச்சு

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியின் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நிலைமை திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி கூறியதாகவும் அருண் ஜேட்லீ தெரிவித்துள்ளார். சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, நடப்பு கணக்கு...

பொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வி : மன்மோகன் சிங் கடும் குற்றச்சாட்டு

பொருளாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகளை களைய இதுவரை பாஜக அரசு...

ரூபாய் மதிப்பு சரிந்தாலும் பொருளாதாரம் நிலையாக உள்ளது - பொருளாதார வல்லுநர்கள்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தாலும், சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று...

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது: மத்திய அரசு தகவல்

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 புள்ளி 2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற பெயரை மீண்டும் நிரூபிக்கும் வகையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான நடப்பு நிதியாண்டின்...

பிரதமர் மோடி தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது - அருண்ஜேட்லி

பிரதமர் மோடி தலைமையிலான 4 ஆண்டு கால ஆட்சியில் பொருளாதாரம் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அறிய பன்னாட்டு நிதியத்தின் அறிக்கையை படிக்குமாறு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, காங்கிரசாருக்கு அறிவுறுத்தியிருக்கிறார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அண்மையில் பன்னாட்டு நிதியம் வெளியிட்ட...

கவலை வேண்டாம் - கையிருப்பு உள்ளது : அருண்ஜெட்லி

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலும், அதனை சமாளிக்கும் வகையில், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, போதிய அளவில் இருப்பதாக, மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்திருக்கிறார். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் எப்போது இல்லாத...

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7.3 சதவீதமாக இருக்கும் - பன்னாட்டுப் பண நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கணிப்பு

இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் ஏழு புள்ளி மூன்று விழுக்காடும், அடுத்த நிதியாண்டில் ஏழரை விழுக்காடும் வளர்ச்சியடையும் எனப் பன்னாட்டுப் பண நிதியம் கணித்துள்ளது. பன்னாட்டுப் பண நிதியம் செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்குச் சாதகமான சூழல் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது....

பொருளாதாரக் குற்றவாளிகள் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடுவதைத் தடுக்கும் சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல்

பொருளாதாரக் குற்றவாளிகள் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கான சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்பெற்றுத் திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர். இந்நிலையில்...