​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு..!

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 7 புள்ளி 4 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.  அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் என மொத்தம் 28...

பொதுப் பணித்துறையில் ரூ.2,131 கோடி மதிப்பில் புதிய அறிவிப்புகள்

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை, 8 மாவட்டங்களில் 12 தடுப்பணைகள் என  பொதுப் பணித்துறை சார்பில் 20 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதில் உரை அளித்த...

கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை - கர்நாடக அமைச்சர்

கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்றும் மழை பெய்தால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்படும் எனவும் அம் மாநில பொதுப் பணித்துறை அமைச்சர் ரேவண்ணா தெரிவித்துள்ளார். கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, ரேவண்ணா ஆகியோர் தரிசனம் செய்தனர். பின்னர் காவிரியில்...

உள்ளாட்சி துறை ஒப்பந்ததாரர் சபேஷன் தொடர்புடைய இடங்களில் சோதனை

சென்னையில் உள்ளாட்சித் துறை ஒப்பந்ததாரர் சபேஷன் என்பவர் தொடர்புடைய இடங்களில் நேற்று 15 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம்  பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 75 லட்ச ரூபாய் சிக்கியுள்ளது. சென்னை, தூத்துக்குடி, பல்லாவரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட உள்ளாட்சிகளிலும், தூத்துக்குடி...

கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக 2 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது

கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக 2 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. மருத்துவப் பணிகள் தேர்வாணையத் தலைவராக இருந்த ராஜாராமன், பொதுப் பணித்துறை கூடுதல் செயலராக இருந்து வந்த பாலாஜி ஆகியோர் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களின்...

நீர்நிலைகளின் விவரங்களை இணையத்தளங்களில் வெளியிட ஆணை

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளின் வழித்தடங்கள் உள்ளிட்ட விபரங்களை பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் இணையத்தளங்களில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த பொதுநல மனுவில், மதுரை மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளும், நீர்வழி பாதைகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், அங்கு தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளதாக...

கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் திறப்பு

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு விநாடிக்கு ஒரு லட்சத்துக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.  கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், அந்த மாநிலங்களிலுள்ள...

டெல்லியில் இன்று நடக்கிறது காவிரி ஆணையக் கூட்டம்..! தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்குமுறை குழுவையும் அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, இந்த 2  அமைப்புகளையும் மத்திய அரசு அண்மையில் அமைத்தது.  காவிரி மேலாண்மை நீர் ஆணையத்தின் இடைக்கால தலைவராக...