​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மத்திய அரசு திட்டமிட்டபடி பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடைபெறும் - நிர்மலா சீதாராமன்

மத்திய அரசு திட்டமிட்டபடி பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடைபெறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பு நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். 10 பொதுத்துறை வங்கிகளை நான்கு...

வேலைவாங்கித் தருவதாக மோசடி ...பள்ளி ஆசிரியர் மீது போலீசில் புகார்...!

மத்திய அரசுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றில் வேலை வாங்கித் தருவதாக போலியான ஆவணங்களை தயார் செய்து 80 லட்ச ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக பரமக்குடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் மீது எஸ்.பியிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த...

அமைச்சராக இல்லை என்றால் Air India விமான நிறுவனத்தை வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்றிருப்பேன் : பியூஷ்கோயல்

அமைச்சராக இல்லை என்றால், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்றிருப்பேன் என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பேசிய அவரிடம், பல ஆயிரம் கோடி ரூபாய்...

கடந்த 10 ஆண்டுகளில் ரூ.4.7 லட்சம் கோடி விவசாய கடன் தள்ளுபடி

நாட்டில், கடந்த 10 ஆண்டுகளில், நான்கு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான, விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக, எஸ்பிஐ நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைகளை ஏற்று, மத்திய, மாநில அரசுகள், அவ்வப்போது, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை...

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடந்த 2 மாதங்களில் ரூ.4.91 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தகவல்

சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கடந்த 2 மாதங்களில் 4 லட்சத்து 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பணப்புழக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் விதத்தில் கடந்த...

நாட்டின் வளர்ச்சிக்காக பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள்- பிரதமர் மோடி பெருமிதம்

மத்தியில் பாஜக அரசு பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய...

வங்கித்துறையில் தீவிரமான சீர்திருத்தம் தேவை -அபிஜித் பானர்ஜி

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில், முன்னதாக டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி இந்திய வங்கித்துறையில் தீவிரமான சீர்திருத்தங்கள் தேவை என்று வலியுறுத்தியுள்ளார். இந்திய வங்கித் துறையில் தற்போது ஏற்பட்ட நெருக்கடி மிகவும் அச்சுறுத்தும் வகையில்...

வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்

வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் சீரமைப்பைக் கைவிட வேண்டும், வாராக் கடனை தீவிரமாக வசூலிப்பதோடு, கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அபராதக் கட்டணம்...

வாடிக்கையாளர்களின் வீடு தேடி வரும் வங்கிச் சேவை

வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே வந்து வங்கிச் சேவைகளை வழங்க பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைத்த ரிசர்வ் வங்கி, ஏஜென்சி மூலமாக இதனை நடத்தலாம் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், வீடு தேடி வரும் வங்கிச் சேவையை வழங்க முன்வருமாறு அனைத்து பொதுத்துறை...

மன்மோகன் சிங், ரகுராம் ராஜன் மீது நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோர் அதிகாரங்களில் இருந்த காலகட்டத்தில் தான், பொதுத்துறை வங்கிகள், மோசமான நிலையை அடைந்ததாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைகழகத்தின், சர்வதேச...