​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தவர்களின் பட்டியலை அதிரடியாக வெளியிட்ட 4 பொதுத்துறை வங்கிகள்

கடன் வாங்கி மோசடி செய்தோரின் பட்டியலை பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐ.டி.பி.ஐ., மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை இணையத்தில் வெளியிட்டு உள்ளன. இந்த நான்கு வங்கிகளில் மட்டும், 1,815 பேர், 42 ஆயிரம் கோடி ரூபாய் கடன்...

வங்கி கடன் ஏய்ப்பாளர்களின் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை ஏலம் விட நடவடிக்கை

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களின் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளையும், நிறுவனப் பங்குகளையும் ஏலம் விடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள்...

உதிரிபாக தயாரிப்பாளராக நாங்கள் போட்டியிடவில்லை : ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆர்.மாதவன்

எந்த ஒரு வெளிநாட்டு விமான தயாரிப்பு நிறுவனத்தின், உதிரி பாக தயாரிப்பாளராக இருக்க, எப்போதும், தாங்கள் போட்டியிடுவதில்லை என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆர்.மாதவன் தெரிவித்திருக்கிறார். முழுமையான விமான தயாரிப்பு தொழில்நுட்பத்தை தங்களிடம் பகிர்ந்துகொண்டால், அதன் அடிப்படையில் மட்டுமே, ஒப்பந்தங்களை...

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே வலுக்கும் பனிப்போர்

ரிசர்வ் வங்கியில் செய்யப்பட்ட முதலீட்டின் உபரித் தொகையை அரசுக்குத் திருப்பிக் கொடுக்குமாறும், பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவதற்கான கெடுபிடிகளைத் தளர்த்துமாறும் மத்திய அரசு நெருக்குதல் அளித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கி ஆளநருக்கு ராஜினாமா செய்வதற்கான நெருக்குதலும் அதிகரித்துள்ளது. வரும் 19ம் தேதி...

எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் ரூ.944 கோடி

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, செப்டம்பருடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் 944 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டில் ஈட்டிய வருவாயை விட 40 சதவீதம் சரிவாகும். மொத்த வருவாய் 1176 கோடி கோடி...

நிலுவைத்தொகை ரூ.30 கோடியை வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில், கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, கைகளில் கரும்புகளை ஏந்தியபடி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறுங்குளத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனமான அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தமிழக...

பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ 40 ஆயிரம் கோடி நிதி விநியோகம், பணப் புழக்கத்தை சீராக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை

கடன் சுமையால் மூச்சுத்திணறும் பொதுத்துறை வங்கிகளுக்கு பண்டிகைக் காலங்களில் பணப்புழக்கத்தை சீராக வைத்திருப்பதற்காக ரிசர்வ் வங்கி மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாய் விநியோகிக்க உள்ளது. இதனால் சந்தை மதிப்பில் சரிவை சீர்செய்ய முடியும் என்றும் கடன் முறையை சீராக்க முடியும் என்றும்...

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு...

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு லாப - நட்டத்தை குறியீடாக கொண்டு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்...

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடி செய்த நபர்கள், மத்திய கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் வங்கிகளில் ஆய்வு

போலியான நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கடன் அளித்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதையடுத்து மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ஆய்வு நடத்தியது. கடந்த 2017ம் ஆண்டு வழங்கப்பட்ட கடன்களை ஆய்வு செய்த அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட...

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை வழங்காததன் மூலம், ஹெச்ஏஎல் ஊழியர்களை மத்திய அரசு இழிவுபடுத்தி விட்டது - ராகுல்காந்தி

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை வழங்காததன் மூலம், இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல்ஸ் லிமிடெட் நிறுவன ஊழியர்களை மத்திய அரசு இழிவுபடுத்தி விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார். பெங்களூருவில் இயங்கி வரும் அந்த பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும், முன்னாள்...