​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலகின் மிக உயரமான சிவலிங்கம் பொதுமக்கள் வழிபாட்டுக்கு திறந்து வைப்பு

இந்தியா புக் ஆப் ரெகார்ட் மற்றும் ஆசியா புக் ஆப் ரெகார்ட்டில் இடம் பெற்ற உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் கேரளாவில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. தமிழகம் மற்றும் கேரள எல்லையில் கன்னியாகுமரி மாவட்டம் அருகே அமைந்துள்ள செங்கல் என்ற இடத்தில்...

தி.நகரில் சரிந்தது தீபாவளி பிசினஸ்..! வியாபாரிகள் வேதனை

பண்டிகை காலங்களில் சென்னையின் முக்கிய வியாபாரஸ்தலமாக கோலோச்சி வந்த தியாகராய நகர் உஸ்மான் சாலை மற்றும் ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் இல்லாததால் போதிய வியாபாரம் இன்றி தவிப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலை மற்றும் ரங்கநாதன்...

குட்டியானை அம்முக்குட்டிக்கு மறுவாழ்வு - வழக்கை முடித்துவைத்தது உயர்நீதிமன்றம்

குட்டியானை அம்முகுட்டியை காட்டு யானைகள் கூட்டம் தன்னுடன் சேர்த்துக் கொள்ளாததால், முதுமலை யானைகள் முகாமில் வைத்து  பராமரிக்கப்படுவதாக வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகில் தாயை பிரிந்து ஊருக்குள் புகுந்த...

கழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா? காதல் சைக்கோ அடாவடிகள்

சத்தியமங்கலம் அருகே முன்னாள் காதலியை மீண்டும் காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்தி கழுத்தில் கைத்தியை வைத்து மிரட்டிய இளைஞரை பொது மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். சத்தியமங்கலம் அருகே உள்ள பட்டரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சிக்கரசம்பாளையம் கிராமத்தைச்...

டெங்கு - தமிழக அரசு அறிக்கை..!

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும்...

தாமிரபரணி குடிநீர் சாக்கடை நீரானது..! பொது மக்கள் வேதனை

குழாயில் சாக்கடை நீர் போல வரும் குடிநீருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முக்காணி பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், 24 மணி நேரத்தில் குடிநீரை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதி கழிவு நீர்...

நச்சு புகையால் பாதிக்கப்பட்ட 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

சேலம் மாவட்டம் மேட்டூரில் ரசாயன ஆலையிலிருந்து வெளியேறிய நச்சு புகையால் பாதிக்கப்பட்ட 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெம்பிளாஸ்ட் என்ற ரசாயன தொழிற்சாலையில் நான்கு பிளாண்டுகள் உள்ளள. இதில் நேற்று மாலை திடீரென ஆலையிலிருந்து வெளியேறிய ரசாயன புகையால் ஆலையின் அருகாமையில்...

தேர்தல் பணிமனையை திறந்துவைத்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு தேர்தல் பணிமனையை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கானை ஒன்றியம் கெடார் ஊராட்சியில் இந்த தேர்தல் அலுவலக பணி மனையை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார். பின்னர் அங்கு...

சென்னை, கோவை, திருப்பூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆயுதபூஜையை முன்னிட்டு, பொது மக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கோயம்பேடு, மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி, தாம்பரம், கே.கே.நகர் என 5 இடங்களில் இருந்து பேருந்துகள்...

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு..!

தமிழகத்தில் பருவ நிலை மாற்றம் மற்றும் மழை காரணமாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் பரவலாக காணப்படுகிறது. இந்நிலையில் சுகாதாரத் துறையின் சார்பில் அரசு  மருத்துவமனைகளில் பல்வேறு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சலுக்கென தனிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு...