​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2023-ம் ஆண்டுக்குள் குடிசைகளில் வாழுகின்ற அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும் - ஓபிஎஸ்

ப.சிதம்பரம் 10 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு எந்த திட்டத்தை கொண்டு வரவில்லை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டினார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வலயன்குளத்தில் பேசிய அவர், குருவிக்கு...

பொங்கல் பரிசில் குளறுபடி எனக் குற்றம் சாட்டி தி.மு.க. வெளிநடப்பு

பொங்கல் பரிசாக மக்களுக்கு  ஆயிரம் ரூபாய் வழங்கிய கணக்கில் குளறுபடி என குற்றம்சாட்டி சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.  வெளிநடப்புச் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. உறுப்பினர் பொன்முடி 2 கோடியே 1 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு தலா 1000 ரூபாய்...

இரண்டு சிக்சர்களை அடித்த முதல்வர், நிச்சயமாக ஹாட்ரிக் சிக்சரும் அடிப்பார் - MLA செம்மலை

பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கி முதல் சிக்சர் அடித்த முதல்வர், தற்போது ஏழை தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய்  சிறப்பு நிதி வழங்கி 2வது சிக்சர் அடித்துள்ளதாகவும், அடுத்ததாக ஹாட்ரிக் சிக்சரை நிச்சயமாக முதல்வர் அடிப்பார் என்றும் எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில்...

2019-20ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

2019-20ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்ய உள்ளார். மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபையில் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் 2...

பொங்கல் பரிசு கொடுத்ததை, அரசு ஊழியர்களின் கோரிக்கையோடு ஒப்பிட்டுப் பேசுவது முட்டாள்தனம் -சி.வி.சண்முகம்

பொங்கல் பரிசு கொடுத்ததை, அரசு ஊழியர்களின் கோரிக்கையோடு ஒப்பிட்டுப் பேசுவது முட்டாள்தனம் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே தளவானூரில் 25 கோடி ரூபாய் மதிப்பில் 400 மீட்டர் நீளம் கொண்ட தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர்...

2வது முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்திற்கு அதிக பயன்கள் கிடைக்கும் - தங்கமணி

சென்னையில் நடைபெற்ற 2வது முதலீட்டாளர்கள் மாநாட்டினால் அதிக பயன்கள் தமிழகத்தில் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற வீரவணக்கநாள் கூட்டத்தில் பேசிய அவர், பொங்கல் பரிசு தொகுப்பு ஆயிரம் ரூபாய் மக்களிடையே...

கோயம்பேடு சந்தைக்கு கரும்பு வரத்து குறைவால் விலை உயர்வு

சென்னை கோயம்பேடு சந்தைக்கு கரும்பு வரத்து குறைவால் விலை வெகுவாக உயர்ந்துள்ளது.  மதுரை, கடலூர், சேலம், கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஞாயிற்றுக் கிழமை சுமார் 350 லாரிகள் வந்த நிலையில் கரும்பு விலை கட்டு ஒன்றுக்கு 150 ரூபாய் முதல் 200...

பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்காமல் விடுபட்டவர்கள் பொங்கல் முடிந்தபின் பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் காமராஜ்

ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்காமல் விடுபட்டவர்கள் பொங்கல் முடிந்த பின் உரிய ஆவணங்களைக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.  ...

தேமுதிகவின் பொங்கல் பரிசு விழா வழங்கும் விழாவில் களேபரம்

தர்மபுரியில் தேமுதிக சார்பில் நடந்த பொங்கல் பரிசு வழங்கும் விழாவில், கரும்புக்காக பெண்கள் சண்டையிட்டுக் கொண்டதால் அந்த இடம் போர் களமானது. தர்மபுரி வள்ளலார் திடலில் நடந்த இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். விழாவில்...

கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கிய எம்.எல்.ஏ பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தனது சொந்த செலவில் பொங்கல் பரிசுகளை வழங்கினார். காஞ்சி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மின்சார கெட்டில்கள் , இரும்பு அடுப்புகள், பொங்கல் பாத்திரங்கள், அரிசி,...