​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரூ.1,000 உடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் குறித்து தெரிந்து கொள்வது எப்படி?

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே சிறப்பு பரிசுத் தொகையுடன் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குடும்ப அட்டைகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று இப்போது பார்ப்போம். ஸ்மார்ட் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களில், சில பல குறியீடுகள் மூலம்,...

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு : அமைச்சர் காமராஜ்

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும், பொங்கல் தொகுப்போடு, சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருக்கிறார். திருவாரூரில் சிறப்பு பரிசுடன் கூடிய பொங்கல் தொகுப்பை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர் காமராஜ், பின்னர்...

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக பொங்கல் தொகுப்பு, ரூ.1000 விநியோகம்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், பொங்கல் தொகுப்போடு, சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கம், அனைத்து வகை குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து அதிகாரபூர்வமான உத்தரவு எதுவும் இதுவரை வராததால், அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படுவதாக ஊழியர்கள்...

ஸ்டாலின் கடைசிவரை கனவு முதல்வராகத்தான் இருப்பார் - கடம்பூர் ராஜூ

2021ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டுத்தான் அதிமுக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் என்றும் ஸ்டாலின் கடைசிவரை கனவு முதலமைச்சராகவேதான் இருப்பார் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த இனாம்மணியாச்சியில் பொங்கல் தொகுப்பு பரிசுகளை வழங்கியபின்...

கலைஞரின் மறைவுக்குப் பின், திருவாரூர் அதிமுகவின் கோட்டையாக மாறியுள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ

திருவாரூர் தொகுதி திமுகவின் கோட்டை என்று கூறுவது தவறு என்றும் கலைஞரின் மறைவுக்குப் பின் அது அதிமுகவின் கோட்டையாக மாறிவிட்டதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மதுரையில் நடைபெற்ற பொங்கல் தொகுப்பு பரிசுகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர், செய்தியாளர்களை சந்திக்கையில் இவ்வாறு...

"பொங்கல் தொகுப்பு"- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்

பொங்கல் தொகுப்போடு சிறப்பு பரிசு தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று  தொடங்கி வைக்கிறார்.  பொங்கல் சிறப்பு தொகுப்புக்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஒரு கிலோ...