​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாஜக அலுவலகத்தில் பியூஷ் மனுஷ் அத்து மீறி நுழைந்ததாக பா.ஜ.க. புகார்

சேலம் பாஜக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்ததாக பியூஷ் மனுஷ் என்பவர் மீது பா.ஜ.க. சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், நேரலையில் பேசிய போது,...

பேஸ்புக் நேரலையில் புதிய கட்டுப்பாடுகள்

  நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டதை அடுத்து லைவ் வசதியில் கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து நாட்டின் கிரிஸ்ட்சேர்ச் பகுதியில் 51 பேரின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தாக்குதல் நடத்திய நபரால் பேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டது. இது உலக...

ஃபேஸ்புக் நேரலை வீடியோக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்

பயனர்கள் தங்களது நேரலை வீடியோக்களை பகிர, புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசித்துவருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் நியூசிலாந்தின் இரு மசூதிகளில் நடத்தப்பட்ட கொலைவெறி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஃபேஸ்புக் நேரலையில் வெளியிடப்பட்டதையடுத்து இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எடிட்...

வைரமுத்து பாடகிகளிடம் தவறாக நடந்தது உண்மைதான்: சின்மயி

கவிஞர் வைரமுத்து பாடகிகள் பலரிடம் தவறாக நடந்து கொண்டது உண்மைதான் என பாடகி சின்மயி திட்டவட்டமாக கூறியுள்ளார். பேஸ்புக் நேரலையில் பேசிய அவர், வைரமுத்துவுக்கு எதிராக பேச தாம் முன்வந்ததைக் கண்டு பாதிக்கப்பட்ட பல பெண்களும், பாலியல் தொல்லைகள் குறித்து தங்கள் குடும்பத்தினரிடம்...

ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டதால் தற்கொலைக்கு முயல்வதாகக் கூறும் இளம்பெண்

கர்நாடகாவில் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதால் படிப்பை பாதியில் விட்டுவிட்டதாகக் கூறி 17 வயது சிறுமி ஒருவர், ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயல்வது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. விஜயப்புரா கிராமத்தில் ஊராட்சி தலைவர் உள்பட ஊர் பெரியவர்கள் சிலர் தங்கள் நிலத்தையும், வீட்டையும் பறித்துக் கொண்டு,...

லண்டன் அருங்காட்சியகங்களில் விரைவில் தீபிகா படுகோனே மெழுகு சிலை

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மெழுகுச் சிலை லண்டன் மற்றும் டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகங்களில் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ளது.  முதலில் இந்த மெழுகுச் சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு டெல்லி அருங்காட்சியகத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்கனவே...