​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சாலையை கடக்க முயன்ற தாய் - 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு

மாமல்லபுரம் அருகே, சாலையை கடக்க முயன்ற தாயும்,4 வயது மகனும் கார் மோதி காயம் அடைந்த நிலையில் காப்பாற்ற ஆளின்றி உயிரிழந்தனர். புதிய கல்பாக்கத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தியின் மனைவி திலகவதி. இவர் எல்கேஜி மாணவனான 4 வயது மகன் திருமுருகனை கோவளம்...

மெட்ரோ ரயில் நிலைய வாசலில் பேருந்து நிறுத்தம் அமைக்க திட்டம்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு தடையில்லா போக்குவரத்து வசதியை கொடுக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களின் வாசல் பேருந்து நிறுத்தமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், மெட்ரோ ரயில் நிலையங்கள் வாசலில், மாநகர...

சென்னையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதனப் பேருந்துகள்

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் விரைவில் இயக்கப்பட உள்ள குளிர்சாதன பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். சென்னை மாநகரில் பொங்கல் பண்டிகை முதல் சாதாரண மக்களும் பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன...

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில், பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். திரு.வி.க நகர் பல்லவன் சாலையில் உள்ள செல்லப்பிராணிகள் மருத்துவமனை கட்டிடத்தை மேம்படுத்தும் பணி, நேர்மை நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் கழிப்பிடம் கட்டும்...

விற்பனைக்கு வந்த ஆறு அடி உயரம் கொண்ட மயில் மீன்

கோவை மேட்டுபாளையத்திற்கு விற்பனைக்காக வந்த ஆறு அடி உயரம் கொண்ட மயில் மீனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்சென்றனர். மேட்டுப்பாளையம் மீனாட்சி பேருந்து நிறுத்தம் அருகே மீன் கடை நடத்தி வரும் வெங்கடேஷன், தூத்துக்குடியிலிருந்து மீன்களை இறக்குமதி செய்து, விற்பனை செய்து வருகிறார். இன்று வழக்கம்...

தீபாவளிக்காக 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

தீபாவளி பண்டிகையை கொண்டாட 3 நாட்களில் அரசுப் பேருந்துகள் மூலம் 6 லட்சத்து 40 ஆயிரத்து 140 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இன்று தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் கடந்த 3 நாட்களாக சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 669 சிறப்பு பேருந்துகள்...

தீபாவளிக்காக இரண்டே நாட்களில் 2.67 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

தீபாவளி பண்டிகையை கொண்டாட இரண்டே நாட்களில் அரசுப் பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 67 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். நாளை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயம்பேடு பேருந்து...

சிறப்பு பேருந்துகள் முன்பதிவு மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக 3 நாட்களில் கூடுதலாக 4,265 பண்டிகைக்கால சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை கோயம்பேடு பேருந்து நிலையம்,...

குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்து மூதாட்டி மீது மோதிய காவலர்?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்து மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படும் காவலர், வேகத்தடையில் தடுக்கி விழுந்து பொதுமக்களிடம் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மயில்சாமி என்ற அந்த காவலர் பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்....

தீபாவளிக்கு சென்னையிலிருந்து மட்டும் 10,940 பேருந்துகள்..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில்  கோயம்பேடு உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து வரும் 24 ஆம் தேதி முதல் 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம்,...