​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கால்நடை பல்கலைக் கழகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் உள்ள கால்நடை பல்கலைக் கழகங்களை நேரில் பார்வையிட்டதாகவும், அங்கு கண்டறிந்த சிறந்த அம்சங்களை சேலத்தில் அமைய உள்ள கால்நடை பூங்காவில் செயல்படுத்த இருப்பதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு...

ஜாமினில் வெளிவந்துள்ள பேராசிரியை நிர்மலா தேவி, 27ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ள பேராசிரியை நிர்மலா தேவி, வழக்கு தொடர்பாக வருகிற 27ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை...

எம்.இ. எம்.டெக். மட்டுமே படித்தவர்கள் இனி பேராசிரியர் ஆக முடியாது..!

எம்.இ., எம்.டெக். மட்டும் படித்துவிட்டு  பொறியியல் பேராசியர்களாக பணியாற்றி வருபவர்கள் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு அறிமுகப்படுத்தும் புதிய ஓராண்டு சிறப்புப் படிப்பை முடித்தால் மட்டுமே  தொடர்ந்து பணியாற்ற முடியும் என்று அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு தலைவர்...

கால்நடைத்துறை சார்ந்த நவீன தொழில்நுட்பங்கள் குறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆலோசனை

தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியூசிலாந்தில் உள்ள கால்நடை மேம்பாட்டுக்கழகத்தை பார்வையிட்டார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்வதற்கான களங்கள் குறித்து கலந்தாலோசிக்க அவர் அங்கு சென்றுள்ளார். அவருடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்...

டெல்லி பல்கலைக்கழக ஆங்கில பேராசிரியர் வீட்டில் சோதனை

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில துறையின் பேராசிரியர் ஹானி பாபு என்பவர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். புனேயில்  கோரேகான் பீமா வன்முறைகள் தொடர்பான வழக்கில் நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது தமது நீண்டகால ஆய்வுகள் கொண்ட கணினி, லேப்டாப்களை போலீசார் பறிமுதல்...

கல்லூரி மாணவிகளின் ஓணம் கொண்டாட்டம்

பாரம்பரிய நடனம், வண்ண பூக்கோலம், உணவுத் திருவிழா என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளுடன், ஓணம் புடவை அணிந்து வந்த கல்லூரி மாணவிகளின் திருவோண கொண்டாட்டத்தை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு மாமன்னன் மகாபலி,கேரள மக்களை ஆண்டிற்கு ஒருமுறை காண வருவதாக ஐதீகம். இதையே...

மெல்போர்னிலுள்ள பல்கலைக்கழகங்களை பார்வையிட்ட அமைச்சர்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மெல்போர்ன் நகரிலுள்ள பல்கலைகழகங்களை பார்வையிட்டனர். தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள பல்கலைகழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்த...

தி.மு.க.வினர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதில்லை - துரைமுருகன் ஆதங்கம்

திமுகவினர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதில்லை என்று  நூல் வெளியீட்டு விழா ஒன்றில் ஆதங்கப்பட்ட திமுக பொருளாளர் துரைமுருகன், அனைத்து ஓட்டல்களிலும் வட மாநிலத்தவர் பணியில் இருப்பதால் எந்த மொழியும் கற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார் . சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில்...

பேராசிரியர் கர்ண மகாராஜாவுக்கு வழங்கப்பட்ட கட்டாய ஓய்வுக்கு தடை விதிப்பு

பாலியல் புகார் தொடர்பாக பேராசிரியர் கர்ண மகாராஜாவுக்கு கட்டாய ஓய்வு வழங்கி மதுரை காமராசர் பல்கலைக் கழக பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சினிமா மற்றும் மின்னணு ஊடக அறிவியல் துறையின்...

சென்னை அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மன்ட் கல்லூரி முன்னாள் பேராசிரியர் வேலை வாங்கி தருவதாக மோசடி

சென்னை அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மண்ட் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக 70 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று புகார் அளித்தனர். இக்கல்லூரியில் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த...