​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார்

பிரதமர் மோடியை நாளை சந்தித்துப் பேசுவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கேட்டு கடந்த மாதம் 30-ந் தேதி பிரதமர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. நாளை பிரதமரை...

பேரறிவாளனை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை நேரில் சந்தித்து அற்புதம்மாள் கோரிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் அற்புதம்மாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.  ஆளுநர் மாளிகையில் பன்வாரிலாலை சந்தித்த அற்பதம் அம்மாள், தமது மகனின் வழக்கு தொடர்பான 3...

பேரறிவாளனின் வாழ்க்கையே வீணாகி விட்டதாக அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி

பேரறிவாளனின் வாழ்க்கையே அழிந்து விட்டதாகக் கூறி கண்ணீர் வடித்த அவரது தாயார் அற்புதம்மாள், 7 பேரின் விடுதலையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மட்டும் எதிர்ப்பது ஏன்? என்று வினவியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அற்புதம்மாள்,...

ஏழு பேரின் விடுதலை என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வு - அமைச்சர் கடம்பூர் ராஜூ

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின்போது குண்டுவெடிப்பில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும் ஏழு பேரை விடுவிப்பது தொடர்பாக கருத்துக் கேட்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர்,...

பெரியார் சிலையை அவமதித்தவர் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரியவில்லை - பொன். ராதாகிருஷ்ணன்

சென்னையில் பெரியார் சிலையை அவமதித்தவர் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், பெரியார் சிந்தனைக்கு...

ராஜீவ் காந்தி படுகொலையின்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், திருத்தப்பட்ட மனுக்களை தாக்கல் செய்யுமாறு, உச்சநீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், திருத்தப்பட்ட புதிய மனுக்களை தாக்கல் செய்யுமாறு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கூடாது என குண்டுவெடிப்பின்போது பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர்...

சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை : சி.வி.சண்முகம்

முதல் வகுப்பு சிறைக் கைதிகள் சொந்த ஆடைகளை உடுத்தவும், தொலைக்காட்சி பெட்டிகள் பயன்படுத்தவும் அனுமதி இருப்பதாக கூறிய அமைச்சர் சி.வி.சண்முகம், சிறைக்குள் செல்போன்கள் கொண்டு செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் 101வது பிறந்தநாளை...

7 பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இல்லை - மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை அனுப்பிய பரிந்துரை குறித்து, ஆளுநர் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக மத்தியமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத கல்லூரியில்  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கல்லூரியை...

ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால் பிரபாகரனும் உயிரோடு இருந்திருப்பார் - திருநாவுக்கரசர்

ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால் பிரபாகரனும் உயிரோடு இருந்திருப்பார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய சட்டத்தில் இடமிருந்திருந்தால் ஆளுநர் கையெழுத்திட்டிருப்பார் என்றார்.  ...

தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆளுநர் நிச்சயம் முடிவு எடுப்பார் - ஜெயக்குமார்

7 பேர் விடுதலை தொடர்பாக, நிர்வாகத் தலைவர் என்ற முறையில், அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் இசைவை தந்தே ஆக வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7...