​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் மதுக்கடை சூறை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் உள்ள மதுக்கடையை அக்கிராம மக்கள் அடித்து நொறுக்கினர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்கள் மீது போலிசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இச்சம்பவத்தினைக் கண்டித்து இடிந்தகரை மக்கள் பேரணியாகச்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் வன்முறை, போலீசார் - ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, கல்வீச்சு, வாகனங்கள் தீவைத்து எரிப்பு, போலீஸ் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது என பெரும் பதற்றம்...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது மோதல் - போலீஸ் வாகனம் மீது தாக்குதல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது மோதல்போலீஸ் வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனத்தை கவிழ்த்து போட்டு தாக்குதல் போலீஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தடியடி நடத்தி விரட்டப்பட்டனர்  தடையை மீறி பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்த காரணத்தினால்...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வலுக்கிறது போராட்டம்.. தூத்துக்குடி தெற்கு, சிப்காட் காவல் நிலைய பகுதிகளில் 144 தடை..

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போராட்ட அறிவிப்புகளை அடுத்து நகரின் சில பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளை நிறுத்த வலியுறுத்தி குமரெட்டியாபுரம் கிராம மக்களின்...

மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்துவதற்காக பேரணியாக சென்ற வைகோ உள்ளிட்டோர் கைது

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நினைவேந்தல் நடத்துவதற்காக பேரணியாக சென்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மே 17 இயக்கத்தினர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இலங்கை இறுதிப்போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படும் என மே 17 இயக்கம் அறிவித்தது....

கியூபாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணி, முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் மகள் பங்கேற்றார்

கியூபாவின் ஹவானா பகுதியில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் மகள் மரியேலா காஸ்ட்ரோ கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். கியூபாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் தொடக்க காலங்களில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில், கியூபாவின் தேசிய...

முறையான ஊதியம் வழங்க கோரி தொழிலாளர்கள் பிரம்மாண்ட பேரணி

இங்கிலாந்தில் பல்வேறு துறைகளின் ஊழியர்கள் புதிய ஊதிய ஒப்பந்தத்தை முன்னிறுத்தி பேரணி நடத்தினர். ஊதிய நிர்ணய குழு நிர்ணயித்துள்ள முறையான ஊதியத்தை, எவ்வித சமரசமுமின்றி வழங்க, பிரிட்டன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்,...

தூத்துக்குடியில் உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினம் உலக செவிலியர்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்...

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட முயற்சி.. போலீசார் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் தர்ணா..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட முயற்சி செய்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையை மறித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.   காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர்...

கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியது

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற வாசனை திரவிய கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.  இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியின், ஆரம்ப நிகழ்ச்சியாக கூடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து செயின்ட் தாமஸ் பள்ளி மைதானம் வரை பேரணி நடைபெற்றது. பேரணி மற்றும்...