​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தூத்துக்குடியில் உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினம் உலக செவிலியர்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்...

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட முயற்சி.. போலீசார் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் தர்ணா..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட முயற்சி செய்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையை மறித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.   காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர்...

கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியது

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற வாசனை திரவிய கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.  இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியின், ஆரம்ப நிகழ்ச்சியாக கூடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து செயின்ட் தாமஸ் பள்ளி மைதானம் வரை பேரணி நடைபெற்றது. பேரணி மற்றும்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்த வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டையை நோக்கி பேரணி செல்ல வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வருகின்றனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்றும், ஓய்வூதிய நிலுவைத் தொகையை...

தென் ஆப்பிரிக்காவில் புறநகர் பகுதிகளில் குடியிருப்பவர்களை அகற்றும் அரசின் முடிவைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

தென் ஆப்பிரிக்காவில் புறநகர் பகுதிகளில் குடியிருப்பவர்களை அகற்றும் அரசின் முடிவைக் கண்டித்து நடைபெற்ற பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. புரோஷியா கிளேன் ((Protea Glen)) என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போராட்டக்காரர்களைக் கலைக்க...

கிருஷ்ணகிரியில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் முற்றுகை

கிருஷ்ணகிரி கூட்டுறவு சங்கத் தேர்தல் ஒரு தலைபட்சமாக நடைபெற்று இருப்பதாகக் கூறி அதிமுகவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 4 கூட்டுறவு சங்கங்களில் 8 பதவிகள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கே வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி மாவட்ட...

பிரெஞ்ச் ராணுவத்தை தோற்கடித்த தினத்தைக் கொண்டாடிய மெக்சிகோ

பிரெஞ்ச் ராணுவத்தை தோற்கடித்து விடுதலை பெற்ற 155 ஆவது ஆண்டை மெக்சிகோ நாட்டு மக்கள் வெகு உற்சாகத்துடன் கொண்டாடினர். நெப்போலியனின் தலைமையிலான பிரெஞ்சு ராணுவத்தை, மெக்சிகோ விடுதலைப் படையினர் 1862 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி தோற்கடித்தனர். சின்கோ டி...

4 அம்ச கோரிக்கைகள் குறித்து ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் தலைமைச் செயலகத்தில் கோரிக்கை மனு

4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, வரும் 8-ஆம் தேதி கோட்டை நோக்கி பேரணி அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர், தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு தலைமைச் செயலகத்தில் மனு அளித்துள்ளனர். சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், முதலமைச்சர், துணை முதலமைச்சர்,...

அலிகார் பல்கலைக் கழகத்திலிருந்து ஜின்னாவின் புகைப்படம் நீக்கத்தால் இருபிரிவினரிடையே கைகலப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களின் இரு பிரிவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் தனிநாடாக உருவாக காரணமானவரான முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தின்...

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மே தினப் பேரணியின் போது மெக்டொனால்ஸ் நிறுவனம் தீக்கிரையானது

பிரான்சில் நடந்த மே தின ஊர்வலத்தில் பிரபலமான மெக்டொனால்ஸ் உணவகம் அடித்து நொறுக்கப்பட்டு தீயிடப்பட்டது. மே தினத்தை முன்னிட்டு நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது உலகமயமாக்கலுக்கும், முதலாளித்துவத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்....