​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

8 மணி நேரத்தில் 14,186 பேன்கேக்குகளை சமைத்து உலக சாதனை

போஸ்னியாவில் குறைந்த நேரத்தில் அதிக பேன்கேக்குகள் சமைத்து சமையல் கலைஞர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். 600 கிலோ மாவு 400 லிட்டர் பால், 300 லிட்டர் எண்ணெய் கொண்டு பேன் கேக்குகள் தயாரிக்கப்பட்டன. போஸ்னியா, செர்பியா, மாசிடோனியா, மொன்டெநிக்ரோ ((Montenegro )), ஸ்லோவேனியாவைச்...

பேன் கேக் சமைத்த ரஷ்ய அதிபர் புதின் - சீன அதிபர் ஸீ ஜின் பிங்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் போட்டி போட்டுக் கொண்டு பேன்கேக் சமைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் விலாடிபோஸ்டக் ((Vladivostok))-ல் சர்வதேச பொருளாதார மன்ற சந்திப்பு நடைபெற்றது. அதில் சீனாவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனப் பிரதிநிதிகளுக்குத்...