​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர்..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வருவதை முன்னிட்டு அவரை வரவேற்க 70 லட்சம் முதல் ஒரு கோடி பேரைத் திரட்ட முடிவு செய்யப்படுள்ளது. குஜராத்திற்கு வரும் டிரம்பை வரவேற்க, அகமதாபாத் நகரில், பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...

அதிபர் டிரம்ப் வருகை... பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை மறுநாள் (24ம் தேதி ) குஜராத் மாநிலம் அகமதாபாத் வருகை தரவிருப்பதையொட்டி செய்யப்பட்டுள்ள பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளால் அந்நகரமே ஜொலிக்கிறது. இந்தியாவில் வரும் 24ம் தேதியும், 25ம் தேதியும் தனது மனைவி மெலனியாவுடன் சுற்றுப்பயணம் செய்யும் டிரம்ப்,...

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் கெஜ்ரிவால்..!

அரவிந்த் கெஜ்ரிவால்  3ஆவது முறையாக டெல்லி முதலமைச்சராக  பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி அமோக...

திருமண பேனரா இது….? நோ சூடு - நோ சொரனை..! நித்தியின் கைலாசவாசிகள் அலப்பறை..

வருத்தப்படாத வாலிபர் சங்கம் சினிமா பாணியில், திருச்சி அடுத்த மண்ணச்சநல்லூர் அருகே, திமுக பிரமுகர் இல்ல மணவிழாவில், நோ சூடு, நோ சொரணை என்று நித்தியானந்தா படத்துடன் பேனர் அச்சிட்டு  மணமக்களை வாழ்த்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில்...

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு என்பதில் மாற்றமில்லை - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு என்பதில் மாற்றமில்லை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத்திற்கு எதிராக வேலூரை சேர்ந்த சி.எம்.சி மருத்துவ கல்லூரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா, இந்திரா பேனர்ஜி ஆகியோர்...

சட்டவிரோத பேனர்கள் குறித்து அதிமுக, திமுக தவிர்த்து பிற கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சட்டவிரோத பேனர்கள் வைக்க மாட்டோம் என திமுக மற்றும் அதிமுக தவிர மற்ற அரசியல் கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற...

ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே வெளியானது ரஜினியின் தர்பார்...

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் ரசிகர்களின் பெருத்த ஆரவாரத்துக்கு இடையே இன்று அதிகாலை வெளியானது. தியேட்டர்கள் முன் நடனமாடியும், கேக் வெட்டியும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 167வது படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக...

சுபஸ்ரீ தந்தை 1 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு - தமிழக அரசுக்கு உத்தரவு

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில், அவரது தந்தை 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டது தொடர்பாக, 4 வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், 1 கோடி ரூபாய் இழப்பீடு...

அசாமில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இந்தியா-இலங்கை இடையே நாளை நடைபெறவுள்ள முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காண  மைதானத்துக்கு வரும் ரசிகர்கள், செல்போன், பர்சுகள் ((purses)) தவிர்த்து பிற பொருள்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை இடையே மூன்று 20...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வாக்குச் சாவடிகளில் 30-ஆம் தேதி மறு தேர்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வாக்குச்சாவடிகளில் 30-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. விராலிமலை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 15-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சேகர் என்பவர் ஸ்பேனர் சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு ஸ்பேனர் சின்னத்திற்கு பதில் ஸ்குரூ சின்னம் வாக்குச்சீட்டில் அச்சிடப்பட்டிருந்தது. இது...