​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்

டென்மார்க் நாட்டில் நடைபெற்று வரும் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அந்நாட்டின் ஒடான்சி நகரில் நடைபெற்று வரும் சர்வதேச போட்டியின் மகளிர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றில் அவர், இந்தோனேஷியாவின் மாரீஸ்காவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் வீராங்கனையை...

நெதர்லாந்தில் பாஸ்போர்ட்டை தொலைத்த பேட்மிண்டன் வீரர் காஷ்யப்

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் பாஸ்போர்டை தொலைத்துவிட்டதாக, பேட்மிண்டன் வீரர் பாருப்பள்ளி காஷ்யப், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் ட்விட்டர் மூலம் உதவி கோரியுள்ளார். இந்தியாவின் பிரபல பேட்மின்டன் வீரரான பாருப்பள்ளி காஷ்யப், ஓடென்ஸ் நகரில் நடைபெறும் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க சென்றபோது, பாஸ்போர்ட்டை...

மீ டூ மகளிர் இயக்கத்தின் புதிய வரவு ஜூவாலா குட்டா

நடிகை தனுஸ்ரீ தத்தாவைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்பங்களை பகிரங்கமாக்கி வருகின்றனர். இந்த வரிசையில் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா குட்டாவும் இணைந்துள்ளார்.யாரையும் பெயர் குறிப்பிட்டு குற்றம் சாட்டாமல் தாம் மன உளைச்சலுக்கு...

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு டிசம்பர் 16இல் திருமணம்

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், பேட்மிண்டன் வீரரான பாருபள்ளி காஷ்யப்பை டிசம்பர் 16ஆம் நாள் திருமணம் செய்துகொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை, பேட்மிண்டன் வீரரான பாருபள்ளி காஷ்யப்பைக் காதலிப்பதாகவும் இருவரும் திருமணம்...

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு டிசம்பரில் திருமணம்

பேட்மிண்டன் நட்சத்திரங்களான சாய்னா நேவாலும், பருப்பள்ளி காஷ்யப்பும் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். 13 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் இருவரும், கோபிசந்த் பேட்மிண்டன் பயிற்சி கழகத்தில் சந்தித்துக் கொண்டனர். இருவர் இடையேயான நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த சாய்னா...

ஆசிய போட்டியில் ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவிற்கு தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர்.  இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணியினர் தடகள போட்டிகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு...

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர்

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர்.  இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணியினர் தடகள போட்டிகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு...

2020 ஜூன் மாதத்திற்கு பின் பிஎஸ்4 வாகனங்களுக்கு அனுமதியில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து  13-21, 16-21 என்ற செட்கணக்கில் தோல்வியை தழுவி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். உலகின் முதல் நிலை வீராங்கனையான தைபேவைச் சேர்ந்த தாய் சியுயிங் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். தொடர்ந்து 6 வது...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று இந்தியாவுக்கு 3 வெள்ளிப் பதக்கங்கள்..!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு மற்றும் வில்வித்தைப் போட்டிகளில் இன்று இந்தியாவுக்கு 3 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில், வில்வித்தை ஆடவர் குழு பிரிவின் இறுதிப் போட்டி...

ஆசிய விளையாட்டு போட்டி, ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ்சோப்ரா தங்கம் வென்றார்..!

ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ்சோப்ரா தங்கம் வென்றுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில், இன்று பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர்...