​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு

செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 ஆசிரியர்களை குற்றவாளிகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  ஆசிரியர்கள் நாகராஜ், புகழேந்தி ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில்  2012 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர்....

பொது சுகாதார சேவைகள் வழங்குவதில், தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி

நாட்டிலேயே பொது சுகாதார சேவைகள் வழங்குவதில், தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்வதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட சுகாதார விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதை கொடியசைத்து...

விடுபட்ட இடங்களுக்கும் பயிர்காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர்

திருவாரூர் மாவட்டத்தில் விடுபட்ட ஒரு சில இடங்களுக்கும் பயிர்காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் அரசு உதவி பெறும் தூயவளனோர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குழந்தைகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விவசாயிகளுக்கு...

பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து 12ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு- மாவட்ட ஆட்சியர் விசாரணை

கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியைகளிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினார். வடக்கு பசுபதிபாளையத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் கோமதி தேர்வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம்...

நீட் பயிற்சி வழங்கியதாக போலி கணக்கு காட்டி முறைகேடு - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நீட் தேர்வு பயிற்சி வழங்குவதற்கான அரசின் தொகையை முறைகேடாக பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், வீரகேரளம்புதூரைச் சேர்ந்த பரசுராமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் மனு ஒன்றைத்...

நீட் பயிற்சிக்கான அரசின் தொகையை முறைகேடாக பயன்படுத்தியதாக வழக்கு

நீட் தேர்வு பயிற்சி வழங்குவதற்கான அரசின் தொகையை முறைகேடாக பயன்படுத்தியதாக பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழக அரசின் விளக்கத்தை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த பரசுராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல்...

வேகமாக நிரம்பி வரும் நீர் நிலைகள்..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அணைகள், ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து அவைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடலூர்  கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக ஓடைகளில் வெள்ளப்பெருக்கு...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை.. விவசாயிகள் மகிழ்ச்சி..!

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை விட்டு விட்டு...

உலக உணவு தினத்தை ஒட்டி 6 வண்ணங்களில் ’லோகோ’ வெளியீடு

உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை அசோக்பில்லரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆட்சியர் சீதாலட்சுமி ஊட்டச்சத்து நிறைந்த உணவின் முக்கியத்துவத்தை...

சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான மெயின் தேர்வு தொடங்கியது

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான மெயின் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு 896 பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ்...