​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தெலுங்கானாவில் மென்பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை

தெலங்கானா மாநிலத்தில், உடலுறுப்புகளை தானம் செய்வதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு பெண் மென்பொறியாளர் தற்கொலை செய்துகொண்டார். ஹரிணி என்ற பெண் ராய்துர்கம் பகுத மென்பொருள் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்துவந்தார். அந்த நிறுவனம், ஹரிணியை பணிநீக்க பட்டியலில் சேர்த்திப்பதை அவரிடம் தெரிவித்துள்ளது. இதனால்,...

செல்பி மோகத்தால் கிணற்றுக்குள் விழுந்த பெண் பொறியாளர் பலி..!

சென்னை அடுத்த ஆவடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மென்பொறியாளர், வருங்கால கணவனுடன் செல்ஃபி எடுக்க முயன்று விவசாயக் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த ஆவடி அருகே பட்டாபிராமைச் சேர்ந்த அப்பு என்பவருக்கும், மென்பொறியாளரான மெர்சிக்கும்...

பெண் மென்பொறியாளர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

சென்னை அருகே பெண் மென்பொறியாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண் சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த...

ஓடும் ரெயிலில் இருந்து அடையாற்றில் குதித்த பெண்..! கணவரின் பெண் தோழியால் விபரீதம்

சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், ஓடும் ரெயிலில் இருந்து அடையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.  சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பாலாஜி நகரை சேர்ந்தவர் ரோஸ். சிறுசேரியில் உள்ள தகவல்...