​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இண்டிகோ விமானத்தில் பெண் ஊழியரிடம் அத்துமீறிய இளைஞர் கைது

இண்டிகோ விமானத்தில் பெண் ஊழியரிடம் அத்துமீறிய பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மும்பையில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ராஜூ கங்கப்பா என்பவர் ஏறியுள்ளார். விமானம் புறப்படத் தயாரான போது பெண் ஊழியர் ஒருவரிடம் அவர் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது....

HDFC வங்கி மீது தனியார் நிறுவன பெண் ஊழியர் புகார்

போலி ஆவணங்கள் மூலம் வங்கிக் கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளதாக எச்.டி.எஃப்.சி வங்கி மீது தனியார் நிறுவன பெண் ஊழியர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சத்யா, எச்.டி.எஃப்.சி வங்கியின் தி நகர் கிளை...

டெல்லியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சக ஊழியர்கள் 2 பேர் கைது

டெல்லியில் சக பெண் ஊழியருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் வேலைபார்க்கும் பிர்ஜு மற்றும் வினோத்குமார் ஆகியோர், சனிக்கிழமை மாலையில் வேலை முடிந்து வீட்டுக்குப்...

வணிக வரித்துறை அலுவலக பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வழக்கறிஞர் அலுவலகத்தில் வணிக வரித்துறை பெண் ஊழியர் ஒருவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் புதூர் நொச்சிக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த சுலோச்சனா என்பவர், கோவையில் வணிகவரித்துறை...

பிளாஸ்டிக் கவரால் தலையை மூடிய பெண் அரசு ஊழியர் பலி..!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெண் ஊழியர் ஒருவர் பிளாஸ்டிக் பையால் தலையை மூடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயர் அதிகாரியில் தொடர் தொல்லையால் இந்த சோக முடிவை தேடி கொண்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர் தூத்துக்குடி...

நீல்கிரிஸ் சூப்பர் மார்கெட்டில் திருடிய பெண் காவலர் தட்டிக் கேட்டதால் உரிமையாளர் மீது தாக்குதல்

சென்னை எழும்பூர் நீல்கிரிஸ் சூப்பர் மார்கெட்டில்  சீருடையுடன் வந்த பெண் காவலர் திருடியதை தட்டிக் கேட்டதால், அவரது கணவர் அடியாட்களுடன் வந்து உரிமையாளர் மற்றும் ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது. எழும்பூர் மேயர் ராமநாதன் தெருவில் உள்ள நீல்கிரீஸ் கிளைக்கு...

பள்ளி மாணவ-மாணவிகளின் விவரங்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் விற்பனை..

அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த தமிழக  பள்ளி மாணவ மாணவிகளின் செல்போன் நம்பர், ஜாதி மற்றும் பாடப்பிரிவு குறித்த முழுமையான விவரங்கள் திருடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மாவட்ட மாணவர்களின் விவரங்கள் 2 ஆயிரம் ரூபாய்க்கு...

வந்தவாசி அருகே வேன் கவிழ்ந்து விபத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் காயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து பெண் ஊழியர்களை வேனில் ஏற்றிக் கொண்டு ஓட்டுநர் விஜயகுமார் என்பவர் ஒட்டி வந்தார்....

சென்னையில் IT பெண் ஊழியர் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

சென்னை துரைப்பாக்கத்தில் ஐடி பெண் ஊழியர் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரியங்கா, சென்னை ஒன் என்ற ஐடி பார்க்கில் DHL நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று வழக்கம்போல், பணிக்கு சென்ற பிரியங்கா, தனது...

இத்தாலி வங்கி பெண் ஊழியருக்கு மும்பையில் காரில் வைத்து பாலியல் வன்கொடுமை

இத்தாலி வங்கி பெண் ஊழியர் மும்பைக்கு சுற்றுலா வந்த போது, அவரை காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தவனை போலீசார் தேடி வருகின்றனர். ஜுன் 14ஆம் தேதி மும்பை வந்த அவர் பேருந்தில் ஒருவரை சந்தித்துள்ளார். அவர் தம்மை சுற்றுலா வழிகாட்டி என...