​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

லாரியில் சிக்கி பெண் உயிரிழப்பு

 கோவையில், லாரியின் பக்கவாட்டில் இருசக்கர வாகனம் மோதி, பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோவை மேட்டூர் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவர், தனது மனைவி பத்மாவுடன், செட்டிபாளையம் நோக்கி இருசக்கரவாகனத்தில் சென்றார். செட்டிபாளையம் பிரிவில்...

காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..

திருமணமான 4 மாதத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சித்தேரியை சேர்ந்த பழனிவேல் என்பவர், ராஜேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். ராஜேஸ்வரி கர்ப்பம்...

மருந்துக்கடை உரிமையாளர் தவறான ஊசிபோட்டதால் இளம்பெண் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே மருந்துக்கடை உரிமையாளர் ஊசிபோட்டு தவறான மருந்து கொடுத்ததால், இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சிறுகுடல் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. கணவனை இழந்த இவர் தன் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்....

உ.பி.,யில் பாலியல் பலாத்காரம் செய்தவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு...

பாலியல் வன்கொடுமை செய்தவர்களாலேயே நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் தீவைத்து எரிக்கப்பட்ட உன்னாவ் இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 23 வயது இளம்பெண், அது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சென்ற போது...

செம்மரக் கடத்தல் கும்பலுக்கு இடையில் நடந்த சண்டையில் பெண் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே செம்மரங்களை வெட்டிக் கடத்தி வந்தததாகக் கூறப்படும் கும்பலுக்கும் இடைத்தரகருக்கும் இடையே நடந்த மோதலின்போது தடுக்க வந்த இடைத்தரகரின் மனைவி அடிபட்டு உயிரிழந்தார். பூங்குளத்தைச் சேர்ந்த சீனிவாசன், தனது நண்பரான அசோகன் என்பவர் மூலம் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டிக் கடத்தி வருவதற்காக...

இருமலுக்கு நரம்பு ஊசி? இளம் பெண் உயிரிழப்பு

சென்னை பல்லாவரம் அருகே இருமல் பிரச்சனைக்காக, பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில், தவறான முறையில் நரம்பு ஊசி போடப்பட்டதாகவும், இதில் அவர் இறந்ததை மறைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் நித்யா...

ஊசிப் போட்ட சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்து இளம்பெண் உயிரிழப்பு

சென்னை பல்லாவரம் அருகே தவறான ஊசிப் போடப்பட்டதால் இளம்பெண் உயிரிழந்ததாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனகாபுத்தூரை சேர்ந்த நித்யா என்கிற லிபியா இருமல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். அதே பகுதியில் உள்ள ஜெயம் என்ற கிளினிக்கிற்கு நித்யாவை அவரது பெற்றோர்...

மேம்பாலத்தில் சென்ற கார் கீழே விழுந்ததில் சாலையில் நடந்துசென்ற பெண் உயிரிழப்பு

ஐதராபாத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார், மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த விபத்தில் சாலையில் சென்ற ஒருவர் உயிரிழந்தார். ராய்துர்க்கம் பகுதியில் உள்ள இந்த மேம்பாலத்தில், அதிவேகமாக சென்ற கார், வளைவில் திரும்பும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பறந்துசென்று கீழே விழுந்தது. மிகவும் பரபரப்பை...

வாகனத் தணிக்கையின் போது பெண் உயிரிழப்பு : 5 போலீசார் சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சியில் வாகனச் சோதனையின் போது பெண் உயிரிழந்தது தொடர்பாக சப் - இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர் நேற்று காலை தனது தாய் அய்யம்மாளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது...

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு - 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவு

தர்மபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால், தாய் மரணமடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோட்டப்பட்டியை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி...