​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வாட் வரியைக் குறைக்க வலியுறுத்தி பெட்ரோல் பங்குகள் இன்று அடைப்பு

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க மறுக்கும் டெல்லி அரசைக் கண்டித்து அங்கு பெட்ரோல் பங்க்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. பெட்ரோல், டீசல் தொடர் விலை உயர்வை அடுத்து பல்வேறு மாநிலங்கள் அவற்றின் மீதான வாட் வரியைக் குறைத்துள்ளது போன்று...

டீசல் விலை 10நாட்களாகத் தொடர்ந்து உயர்வு

டீசல் விலை தொடர்ந்து பத்துநாட்களாக உயர்த்தப்பட்ட நிலையில், இரண்டரை ரூபாய் குறைப்பதற்கு முன் இருந்த விலையை எட்டியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் அக்டோபர் ஐந்தாம் நாள் மத்திய அரசு உற்பத்தி வரியை லிட்டருக்கு ஒன்றரை ரூபாயும் எண்ணெய்...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைப் பொறுத்தவரை விதிமுறைகளுக்கு மாறாக மத்திய அரசு செயல்படாது - பொன். ராதாகிருஷ்ணன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைப் பொறுத்தவரை விதிமுறைகளுக்கு மாறாக மத்திய அரசு செயல்படாது என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பெட்ரோல் டீசல் விலையும் கட்டுக்குள் இருக்க வேண்டும்,...

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயை நோக்கி உயர்ந்து வரும் நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக...

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பீகாரில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு

பாஜக மாநில அரசுகளைப் பின்பற்றி பீகார் அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் சேர்ந்து பெட்ரோல் டீசல் விலையில் இரண்டு ரூபாய் 50 காசுகள் விலைக்குறைப்பு செய்ததைத் தொடர்ந்து அனைத்து பாஜக ஆளும் மாநிலங்களும் 2 ரூபாய்...

13 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் குறைந்தது..!

பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் வரிக்குறைப்பு செய்துள்ளன. இதனால் 13 மாநிலங்களில் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைந்துள்ளது. நாளுக்கு நாள்...

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.1.50 குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் 50 காசுகள் குறைத்துக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை...

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகங்களுக்கு நிதிச் சுமை : எம்.ஆர். விஜயபாஸ்கர்

தீபாவளி நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கரூர் அரவக்குறிச்சி அருகேயுள்ள பள்ளப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பெட்ரோல்,...

பாஜகவுடன் கூட்டணி அமைக்க திமுக முயல்வதாகத் தம்பிதுரை கருத்து

பாஜகவுடன் கூட்டணி அமைக்க திமுக முயல்வதாக மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினரான தம்பிதுரை அரவக்குறிச்சியில் பொதுமக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி அமைக்க திமுக முயல்வதாகத் தெரிவித்தார். இதனால்தான் பெட்ரோல் டீசல்...

பெட்ரோல், டீசல் விலை நிர்ணய முறையை மாற்றக் கோரி வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வலியுறுத்த உள்ளதாகப் தம்பிதுரை பேச்சு

பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்வதை மாற்றக் கோரி வரும் நாடாளுமன்றக் கூட்டுத் தொடரில் வலியுறுத்த உள்ளதாக மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். குளித்தலை அருகே பாப்பையம்பாடி, வடவம்பாடி, வெள்ளப்பட்டி, கீரனூர் ஆகிய ஊர்களில் மக்களவைத் துணைத் தலைவர்...