​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புயல் பாதிப்பு மறுசீரமைப்புப் பணிகளுக்கு திமுக ஒரு கோடி ரூபாய் நிதி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புயல் பாதித்த பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகளுக்குத் திமுக அறக்கட்டளையில் இருந்து ஒரு கோடி ரூபாயும், திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் நிதியுதவியாக வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 8மாவட்டங்களில்...

கஜா புயல் சேதம் குறித்து அமைச்சர்கள்-அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

கஜா புயல் பாதிப்பு குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆய்வு நடத்துகிறார். புயல் பாதித்த பகுதிகளை நாளை அவர் நேரில் சென்று பார்வையிட உள்ளார். சேலத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயலால் கடலோர மாவட்டங்கள்...

புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் : தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்

புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தாமதமாக நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் சென்னையில்...

புயல் பாதித்த பகுதிகளில் 84,836மின்கம்பங்கள், 4239கி.மீ. மின்கம்பிகள், 841மின்மாற்றிகள் சேதம்

புயல் பாதித்த பகுதிகளில் மின்கட்டமைப்புகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 84ஆயிரத்து 836மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. நாலாயிரத்து 239கிலோமீட்டர் நீளத்துக்கு மின்கம்பிகள் சேதமடைந்துள்ளன. 841மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன புயல் பாதித்த பகுதிகளில் 13ஆயிரத்து...

புயல் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் இருக்க நடவடிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர்

புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் இருக்கத் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளதுடன், சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் பாதித்த 6மாவட்டங்களில் 1386 சிறப்பு மருத்துவ முகாம்களில் 84ஆயிரத்து 436 பேருக்கு...

புயல் பாதித்த பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை, மக்களின் கோபம் புயலை விட சீற்றமாக உள்ளது -மு.க.ஸ்டாலின்

புயல் பாதித்த பகுதிகளில் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி பரிதவித்து வருவதாகவும், மக்களின் கோபம் புயலைவிட சீற்றமாக உள்ளதை நேரில் கண்டதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கஜா புயல் பாதிப்பு குறித்த நேற்றைய நாள் ஆய்வு...

புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மின்சாரம் வழங்கப்படும் என்றும் துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  புயல் பாதித்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட...

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணிகளை அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 39ஆயிரத்து 938மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாகத் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. மூவாயிரத்து 559கிலோமீட்டர் நீளத்துக்கு மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதாகவும்,...

புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க கூடுதல் அமைச்சர்கள் நியமனம்

கஜா புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க கூடுதல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புயலால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்டத்தில், நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் அன்பழகன், எம்.சி.சம்பத், பெஞ்சமின் ஆகியோர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி...

புயல் பாதிப்பு பகுதிகளில் கணக்கீடு அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் திட்டவட்டம்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும், சேதம் பற்றிய கணக்கீடு முடிந்தவுடன் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் பாதித்த பகுதிகளில் 493 முகாம்களில் தங்க...