​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மோடி- சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் முதலமைச்சர் இன்று நேரில் ஆய்வு

பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையை ஒட்டி மாமல்லபுரம் அதிக உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிடுகிறார். பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் வருகிற 11-ம்...

பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி மீனவர்கள் 6ஆம் தேதி முதல் கடலுக்கு செல்ல தடை

பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையை ஒட்டி மாமல்லபுரம் அதிக உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னேற்பாடாக மீனவர்கள் வருகிற 6-ந்தேதியில் இருந்து மாமல்லபுரம் கடலுக்கு செல்ல கடலோர பாதுகாப்பு படையினர் தடை விதித்துள்ளனர். பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர்...

மங்கோலிய மடத்தில் அமைக்கப்பட்ட தங்க புத்தர் சிலையை பிரதமர் மோடியும், மங்கோலிய அதிபரும் திறப்பு

மங்கோலியாவில் உள்ள மடத்தில் நிறுவப்பட்டுள்ள தங்கத்திலான புத்தர் சிலையை இந்திய பிரதமர் மோடியும், மங்கோலிய அதிபரும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர். மங்கோலிய அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா 5 நாள் பயணமாக வருகை தந்தார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து...

அணையின் நீர்மட்டம் சரிந்ததால் வெளியே தெரியும் புத்தர் கோவில்

தாய்லாந்தில், பசாக் சோன்லாஸிட் அணையின் நீர் மட்டம் சரிந்ததால், 20 ஆண்டுகளுக்கு முன் அணையில் மூழ்கிய புத்தர் கோவில் காட்சியளிக்கிறது. லோப்புரி மாகாணத்தில் உள்ள இந்த அணையின் நீரை பயன்படுத்தி சுற்றுபுற 4 மாகாணங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அண்மையில் இந்த...

ஆந்திராவில் மட்டுமின்றி தமிழகத்திலும் தனது கொடியை பாஜக ஏற்றும் - பிரதமர் மோடி

ஆந்திராவில் மட்டுமின்றி தமிழகத்திலும் தனது கொடியை பாஜக ஏற்றும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.  மாலத்தீவு பயணத்தை முடித்து கொண்டு இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு, கொழும்புவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களுக்குப்...

தமிழ் வரலாறு தொடர்பான கண்காட்சி துவங்கியது

புதுச்சேரியில், தமிழ் வரலாறு தொடர்பான கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்துவருகின்றனர். உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சியை, புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குநர் கணேசன் திறந்து வைத்து பார்வையிட்டார்.  இக்கண்காட்சியில் கி.மு. முதல் கி.பி. வரை என ஒவ்வொரு காலகட்டத்திலும்...

1,500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மகாவீரர் சிலை

செங்கத்தில் புத்தர் சிலையாக கருதப்பட்டு வந்த, 1,500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மகாவீரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பல ஆண்டுகளாக புத்தர் சிலை ஒன்று இருந்து வருகிறது. இந்த சிலையை சிறுபான்மை நலவாரிய உறுப்பினர்கள் குழுவினர்...

ராஜ்கிர் நகரில் ஏரிக்கு நடுவே 70 அடி உயர புத்தர் சிலை திறப்பு

பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் ராஜ்கிர் நகரில் ஏரிக்கு நடுவே 70 அடி உயரமுள்ள புத்தர் சிலையை திறந்துவைத்தார். ராஜ்கிர் நகரில் உள்ள கோரா கட்டோரா ((Ghora Katora)) ஏரியின் நடுவே 1 உயர்ந்த பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை நாட்டின்...

57 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் திருடப்பட்ட புத்தர் சிலை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பு

பீகார் மாநிலம் நாளந்தா அருங்காட்சியகத்தில் இருந்து 57 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட பழமை வாய்ந்த புத்தர் சிலையை லண்டன் போலீசார் மீட்டு இந்திய தூதரிடம் ஒப்படைத்தனர். 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தச் சிலை வெண்கலத்தால் ஆனது. நாளந்தாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்த இந்த...