​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டி-20 உலகக்கோப்பைக்கு முன்னதாக புதிய வீரர்களை தயார் செய்யும் பணி தீவிரம்

20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக புதிய வீரர்களை தயார் செய்யும் வகையில் பயிற்சிகள் அளித்து வருவதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும்...

சர்வதேச விண்வெளி மையத்தில் புதிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்த வீரர்களை அங்கு ஏற்கனவே உள்ள வீரர்கள் உற்சாகமாக வரவேற்ற வீடியோ வெளியாகியுள்ளது. ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள சுழற்சி முறையில் வீரர் - வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்த...