​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விளம்பர பதாகைகளுக்கு பகுஜன் சமாஜ் புதிய கட்டுப்பாடு

விளம்பர பதாகைகளில் வேட்பாளர்களின் புகைப்படங்களை பெரிய அளவில் பொறிக்கக்கூடாது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். மக்களவை தேர்தல் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் மாயாவதி சார்பில் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அக்கட்சியின்...

புதிய கட்டுப்பாடுகளால் பிளிப்கார்ட், அமேசான் ரூ.5000 கோடி பொருட்களை ஒரு மாதத்திற்குள் விற்றாக வேண்டிய நெருக்கடி

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால், அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஒரு மாதத்திற்குள் விற்பனை செய்ய வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆன்லைன் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவும், குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும்...

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னை நட்சத்திர விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு காவல்துறை புதிய கட்டுப்பாடுகள் சிலவற்றை விதித்துள்ளது.  2019 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளும், கேளிக்கை விடுதிகளும் தயாராகி வருகின்றன. இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் சென்னை காவல்...

கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு விவகாரம் புதியக் கட்டுப்பாடுகளை வகுத்து, அரசாணை வெளியீடு

கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதில், புதிய கட்டுப்பாடுகளை வகுத்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வியாண்டின் இடையில் ஆசிரியர்கள் பணியில் இருந்து ஓய்வு...

மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள்

மழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கான நெறிமுறைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறை கடிதம் அனுப்பியுள்ளது.  பள்ளிக்கல்வித் துறை முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ் அனுப்பியுள்ள கடிதத்தில் எத்தகைய சூழலில் பள்ளிகளுக்கு விடுமுறை விடலாம் என்பதற்கான நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மழையால் வெள்ளப் பெருக்கு...

மாலை 7 மணிக்குப் பின் கோவிலுக்குச் செல்ல முயன்ற பாஜக தலைவர் சுரேந்திரன் கைது

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்ட பாஜக மாநிலச் செயலர் சுரேந்திரன் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை 7மணிக்குப் பின் பக்தர்களை அனுமதிப்பதில்லை எனப் புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கோவிலுக்குச்...

பிரான்ஸில் ஆம்புலன்ஸ் சேவை குறித்த புதிய கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு

பிரான்சில் ஆம்புலன்ஸ் சேவை குறித்த புதிய கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் 2 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டன.அந்நாட்டில் ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் நிறுவனத்தை மருத்துவமனை நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், நோயாளிகள் தேர்வு செய்யக் கூடாது என்றும்...

SBI ATM கார்ட் மூலம் நாளொன்றுக்கு 20,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்

கிளாசிக் மற்றும் மேஸ்ட்ரோ வகை டெபிட் கார்டுகளை வைத்திருக்கும் SBI வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம், நாளொன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கும் புதிய கட்டுப்பாடு, இன்று முதல் அமலுக்கு வந்தது. SBI வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து ஒருநாளில் ஏடிஎம்மில் பணம்...

அண்ணா பல்கலைக்கழக தொலைதூரக் கல்விக்கு 5 ஆண்டு அங்கீகாரம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து தொலைதூர கல்வி படிப்புகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு, 5 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கியது. நாடு முழுவதும் தொலைதூரக் கல்வி முறையை வரைமுறைப்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தக் கட்டுபாடுகளில் முக்கியமானது தேசிய மதிப்பீடு மற்றும்...

வாட்ஸ் ஆப் தகவல் பகிர்வதில் புதிய கட்டுப்பாடு..!

வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே தகவல்களைப் பகிரும் வகையில் புதிய கட்டுப்பாடை கொண்டு வரப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் ஆப் மூலம் பரவும் வதந்தியால், குழந்தையைக் கடத்த வந்தவர் எனக் கூறி பலர் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள்...