​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி சாப்பிட தடை ?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் பிரியாணி சாப்பிடக்கூடாது என அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும், தேர்வு குழு தலைவராகவும் அண்மையில் பதவியேற்ற மிஸ்பா உல் ஹக், அணியை...

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு இல்லை - நாஸ்காம்

ஜப்பானின் புதிய தொழில் கொள்கை விதிகளால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்படாது என நாஸ்காம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறையில் வெளிநாட்டு உரிமையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சைபர் செக்யூரிட்டி எனும் இணையவழிக்...

மேற்கு வங்க மாநிலத்தில் பிரசாரம் செய்ய புதிய கட்டுப்பாடு

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு நாளுக்கு முன்னதாகவே பிரசாரத்தை முடிவுக்கு கொண்டு வர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், மேற்கு வங்க மாநிலத்தின் டம் டம், பாராசாட், டைமண்ட் ஹார்பர், ஜெய்நகர், மதுராபூர், ஜாதவ்பூர், பாசிர்காட், தெற்கு, வடக்கு...

பேஸ்புக் நேரலையில் புதிய கட்டுப்பாடுகள்

  நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டதை அடுத்து லைவ் வசதியில் கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து நாட்டின் கிரிஸ்ட்சேர்ச் பகுதியில் 51 பேரின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தாக்குதல் நடத்திய நபரால் பேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டது. இது உலக...

கேரள இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் புதிய கட்டுப்பாடு

கேரளா மாநிலத்தில் இயங்கும் 150 இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் புர்கா, நிக்காப் போன்ற எவ்வித முகத்திரைகளும் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 10 தொழில்முறை கல்லூரிகள், 18 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 12...

கடன் சுமையை சமாளிக்கும் பொறுப்பில் இருந்து தப்பிக் கொண்ட ஜெட்ஏர்வேஸ் நிறுவனர்

ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள போதிலும், எந்த வித நெருக்கடியும் இல்லாமல்  அதன் நிறுவனர் நரேஷ் கோயல் உள்ளார். கடன் சுமையை சமாளிக்கும் பொறுப்பில் இருந்து அவர் தப்பிக் கொண்டது குறித்து  விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலேயே...

ஃபேஸ்புக் நேரலை வீடியோக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்

பயனர்கள் தங்களது நேரலை வீடியோக்களை பகிர, புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசித்துவருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் நியூசிலாந்தின் இரு மசூதிகளில் நடத்தப்பட்ட கொலைவெறி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஃபேஸ்புக் நேரலையில் வெளியிடப்பட்டதையடுத்து இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எடிட்...

கோவாவில் தேர்தல் பரப்புரைக்கு புதிய கட்டுப்பாடு..!

கோவாவில் புனித வெள்ளி தினத்தன்று தேவாலயங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. கிறிஸ்துவர்களின் புனித பண்டிகையான அந்த தினத்தில் அதிக அளவிலான மக்கள் தேவாலயங்களில் கூடுவார்கள் என்பதால் அவர்களின் மத உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும், சட்ட-...

அரசு பணிகளுடன் தேர்தல் பணிகளை அமைச்சர்கள் ஒருங்கிணைக்க கூடாது, புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

அமைச்சர்கள் அரசு பணிகளையும், தேர்தல் பணிகளையும் ஒருங்கிணைத்து செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை  தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.  இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன் படி, மத்தியிலும்- மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள...

விளம்பர பதாகைகளுக்கு பகுஜன் சமாஜ் புதிய கட்டுப்பாடு

விளம்பர பதாகைகளில் வேட்பாளர்களின் புகைப்படங்களை பெரிய அளவில் பொறிக்கக்கூடாது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். மக்களவை தேர்தல் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் மாயாவதி சார்பில் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அக்கட்சியின்...