​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழக சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல்...

தமிழக அரசின் பட்ஜெட்டை நாளை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். தமிழக அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறையை கவனித்து வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 9வது முறையாக இதனை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு...

முதலமைச்சர் தலைமையில் ஜன.20ல் அமைச்சரவைக் கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நடப்பாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம், வருகிற 20ஆம் தேதி, மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பட்ஜெட்டில் இடம்பெறக் கூடிய அம்சங்கள் குறித்தும், தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றைச்சாளர அனுமதி, முதலீடு உள்ளிட்டவை குறித்தும், விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,...

ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ம் தேதி தொடங்குகிறது தமிழக சட்டப்பேரை கூட்டம்

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி 6-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு ஜூன் மாதம் 28-ந்தேதி மானிய...

வங்கிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ஏற்படும் மாற்றங்கள் என்ன..?

நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் என்னென்ன நடைபெறும் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் அந்த வங்கிகள் நாட்டின்...

காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கான புதிய அறிவிப்புகள்

சட்டப்பேரவையில், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகியவை தொடர்பாக, 15 அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.  சட்டப்பேரவையில், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பாக பதிலளித்த பின்னர் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார்.72,000 காவல் ஆளிநர்களுக்கு எரிபொருள் படி வழங்கப்படும் என்றும், பாலக்கோடு...

கலை, பண்பாடு மற்றும் தொல்லியல் துறையின் புதிய அறிவிப்புகள்

தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நவீன தொழில்நுட்ப கருவிகளை கொண்டு அகழாழ்வுகள் மேற்கொள்ள 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறையின் புதிய அறிவிப்புகளை...

பொதுப் பணித்துறையில் ரூ.2,131 கோடி மதிப்பில் புதிய அறிவிப்புகள்

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை, 8 மாவட்டங்களில் 12 தடுப்பணைகள் என  பொதுப் பணித்துறை சார்பில் 20 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதில் உரை அளித்த...

காவிரியின் குறுக்கே மேலும் 3 தடுப்பணைகள் உள்ளிட்ட 20 புதிய அறிவிப்புகள்

காவிரியின் குறுக்கே 12 தடுப்பணைகள் கட்டப்படும் என்பது உள்ளிட்ட 20 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.   சட்டப்பேரவையில், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்த பின்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை  வெளியிட்டார். நெல்லை...

சட்டம், நீதி நிர்வாகம், சிறைத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகள்

தருமபுரி, விழுப்புரம், சிவகங்கை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சட்டம், நீதி நிர்வாகம் மற்றும் சிறைத்துறைகளின் மானிய கோரிக்கை விவாதத்திற்கு...

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் கேள்வி..!

வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் அம்மாவட்டத்துக்கான புதிய அறிவிப்புகள் நிறுத்தி வைக்கப்படுவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று புதிய அறிவிப்புகளை வெளியிட்ட மின்துறை அமைச்சர் தங்கமணி, வேலூர் மாவட்டத்துக்கும் சேர்த்து அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து இன்று சட்டப்பேரவையில்...