​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் புகையிலைப் பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விருத்தாசலம் பேருந்து நிலையம், ஜங்சன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, தரமற்ற மற்றும்...

நெல்லை அருகே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல்

நெல்லை மாவட்டம் பணகுடியில் தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.  பணகுடி நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான குடோனில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பணகுடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற...

மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மராத்தான் போட்டியை கிரண்பேடி தொடக்கி வைத்தார்

புகையிலை பொருட்களை தடுப்பது குறித்து 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மராத்தான் போட்டியை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடக்கி வைத்தார். புகையிலைப் பொருட்களை சாப்பிடுவதால் வாயில் ஏற்படும் புற்றுநோய், பற்கள் மற்றும் தாடைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

புகையிலைப் பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் - நடிகை கவுதமி

புகையிலைப் பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று நடிகை கவுதமி வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் ட்ரிபிள் வி கல்லூரியில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதில் இருந்து அனைவரும் விலகியே...

இ-சிகரெட்டுகளுக்கு தடைவிதிக்க மத்திய அரசு வலியுறுத்தல்

இ - சிகரெட்டுகளுக்கு தடைவிதிக்க அறிவுறுத்தி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. புகையிலைப் பொருட்களுக்கு மாற்றாக இ-சிகரெட்டுகள் உள்ளிட்ட எல்க்ட்ரானிக் நிகோடின் (Electronic Nicotine) பொருட்களைப் புகைக்கும் பழக்கம் இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புகையிலையைப் போலவே எலக்ட்ரானிக்...

இராமேஸ்வரத்தில் ஒன்றரை லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இராமேஸ்வரம் என்.எஸ்.கே.வீதியில் உள்ள முத்துமாரியம்மன் மளிகைகடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடையில் ஆய்வு...

இதயநோயைக் கண்டறிய துல்லியமான அளவீடுகளை முதல்முறையாக இந்திய மருத்துவக் குழு கண்டுபிடிப்பு

இதயநோய் இருப்பதை உறுதி செய்வதற்கான துல்லியமான அளவீடுகளை முதன் முறையாக இந்திய மருத்துவ வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதயநோய் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிவது குறித்து 70 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் ஃப்ரேமிங்ஹாம் (Framingham) நகரில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையம் சில அளவீடுகளைக் கண்டறிந்தது....

சேலம் வழியாக கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் - 4 பேர் கைது

சேலம் வழியாக கடத்தப்பட்ட 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். குட்கா பொருட்கள் கடத்தலை தடுக்க அமைக்கப்பட்ட  தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவு சேலம் கருப்பூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்....

சென்னையில் 1,000 கிலோ குட்கா, பான்மசாலா சிக்கின

சென்னையில் தடை செய்யப்பட்ட ஆயிரம் கிலோ குட்கா, பான்மசாலா பொருட்கள் சிக்கின. சாஸ்திரி நகரில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஜெயராஜ், மஞ்சுராஜ், வடிவேல்ஆனந்த் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், சிறுசேரி அருகே தாழம்பூரில் ஒரு குடோனில்...

அன்புமணி அமைச்சராக இருந்தபோது புகையிலைக்கு ஏன் தடை போடவில்லை ? - T ராஜேந்தர்

அன்புமணி ராமதாஸை விவாதத்துக்கு அழைத்த சிம்புவின் துணிச்சல் ஏன் மற்றவர்களுக்கு இல்லாமல் போனது என டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அளவில் எதிர்கட்சிகள் செயல்படவில்லை என்றார். ...