​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆபாச படம் காண்பித்து சிறுமிக்கு துன்புறுத்தல்..!

சென்னையில் 13 வயது சிறுமியை மிரட்டி ஆபாச படங்களை காண்பித்து துன்புறுத்தி வந்த 68 வயதான அதிமுக பிரமுகரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.  சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து செல்போனில் வைத்திருப்பவர்கள், பதிவேற்றும் நபர்கள் என...

BSNL ஊழியர்கள் 78,569 பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்

சுமார் 79,000 ஊழியர்கள் சுய விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளனர் என்று அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது. 78,569 ஊழியர்கள் விண்ணப்பம் அளித்திருப்பதால், இந்த நிதி ஆண்டில், ஊதியம், இதர படிகள் என மொத்தம் 1,300 கோடி ரூபாயை சேமிக்க...

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4 ஜி ஸ்பெக்டரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல்

பி.எஸ்.என்.எல் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கப்படும் என்று மக்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் பலரின் தனிநபர் தகவல்கள் பீகசஸ் என்ற மென்பொருள் மூலமாக களவாடப்பட்தாக அண்மையில் கடும் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில்...

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 79,000 பேர் விருப்ப ஓய்வு பெற விருப்பம் - மத்திய அமைச்சர்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 79 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற மனு அளித்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மேம்பாடு குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பி.எஸ்.என்.எல். மற்றும்...

இறந்த பெண்ணின் அக்கவுண்ட்டிலிருந்து ரூ.30 லட்சத்தை அபேஸ் செய்த பலே பேங்க் மேனேஜர்

திருச்சியில் இறந்துபோன பெண்ணின் கணக்கில் இருந்து 30 லட்ச ரூபாய் வரை திருடியதாகக் கூறப்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் மற்றும் உதவி மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர். டிவிஎஸ் டோல்கேட் ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ்...

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 18,000 பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்

பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இழப்பை சந்தித்து வரும் நிலையில் விருப்ப ஓய்வு பெற விருப்பம் உள்ளவர்களுக்காக ஒரு திட்டத்தை...

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான அதிநவீன சேட்டிலைட் போன்

ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டிற்கான அதிநவீன சாட்டிலைட் போனின் சோதனை சென்னையில் பிஎஸ்என்எல் அதிகாரிகளுடன் இணைந்து நடத்தப்பட்டது.  விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தூரம் தெரியாமல் எல்லைதாண்டிச் செல்வது, புயலில் சிக்குவது, காணாமல் போவது, அண்டை...

செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 117 கோடியாக உயர்வு

நாடு முழுவதும் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 117 கோடியாக அதிகரித்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 116 கோடியாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் ஜியோ நிறுவனத்திற்கு அதிகபட்சமாக 84 லட்சத்து 45...

இந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு - மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் மும்முரம்..!

பிரதமர் நரேந்திரமோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகள், பாதுகாப்பு பணிகளை தமிழக தலைமைச் செயலர் சண்முகம் ஆய்வு மேற்கொண்டார்.  அக்டோபர மாதம் இரு நாட்டுத் தலைவர்கள் சந்திக்க உள்ள காரணத்தால், மாமல்லபுரத்தில்...

தமிழகம் முழுவதும் இன்று லோக் அதாலத் மூலம் வழக்குகள் விசாரணை

தமிழகம் முழுவதும் இன்று மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் மூலம் நீண்ட காலமாக இழுபறியில் உள்ள, சமரசம் கொள்ளத் தக்க வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகின்றன. சேலம் அஸ்தம்பட்டியில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் நிலப் பிரச்சனையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக...