​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகம் முழுவதும் உள்ள விநாயகர் வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் குடும்பம், குடும்பமாய் மக்கள் திரண்டு வழிபாடு நடத்தினர். புகழ்பெற்ற சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலையிலேயே திரண்ட பக்தர்கள் தேங்காய் உடைத்தும் கொழுக்கட்டை படையலிட்டும் வழிபட்டனர். இதைத்...

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கடந்த 4ஆம் தேதி சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு...

வெப்பசலனம் காரணமாக சிவகங்கை பகுதிகளில் மழை

சிவகங்கைப் பகுதிகளில் பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, பிள்ளையார்பட்டி மற்றும் குன்றக்குடி பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக இன்று மதியம் மழை பெய்தது. கோடை வெயிலின் தாக்கத்தினால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், கோடை மழை இதமளித்துள்ளது....