​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2020 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரேசில் அதிபர்

2020ம் ஆண்டு குடியரசு தின விழாவில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேசிலில் நடைபெறும் 11வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி, புதன்கிழமை அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனேரோவை சந்தித்து பேசினார்....

சீன-ரஷ்ய அதிபர்களுடன் மோடி சந்திப்பு..!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி ரஷ்யா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தீவிரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன. இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள...

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் சென்றடைந்துள்ளார். இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய 5 பெரிய பொருளாதார நாடுகள் இடம்பெற்றுள்ள கூட்டமைப்பு பிரிக்ஸ் என அழைக்கப்படுகிறது. 11ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதாக, தலைநகர் டெல்லியிலிருந்து நேற்று...

பிரிக்ஸ் மாநாடு இன்று தொடக்கம்.. பிரதமர் மோடி பங்கேற்பு..!

சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி வழியாக பிரேசிலியாவிற்கு பயணமாகி உள்ளார். பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளின் மாநாடு...

இந்தியாவிலிருந்து பிரேசில் செல்ல இனி விசா பெறத் தேவையில்லை

இந்தியர்கள் பிரேசில் வர விசா தேவையில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜயர் போல்சொனாரோ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிபராகப் பொறுப்பேற்ற ஜயர் போல்சொனாரோ, குறிப்பிட்ட சில வளர்ந்த நாடுகளை சேர்ந்தவர்கள் பிரேசில் வர விசா தேவையில்லை என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தினார். அந்த வகையில்,...

அமேசான் உலகின் நுரையீரல் இல்லை, எங்களுக்கே சொந்தம் - பிரேசில் அதிபர்

அமேசான் காடுகள் உலகின் நுரையீரல் இல்லை, அது பிரேசில் நாட்டுக்கு மட்டுமே சொந்தமானது என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். அமேசான் காடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த மாதம் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இது உலக நாடுகளை கவலையடைய செய்தது....

அமேசான் காட்டுத்தீயை அணைக்க ராணுவ விமானத்தை அனுப்பி வைத்த ரஷ்யா

பொலிவியா நாட்டு வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க, ரஷ்யா தனது ராணுவ விமானத்தை அனுப்பியுள்ளது. உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் பெரு, பராகுவே, பொலிவியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு...

அமேசான் காட்டுத்தீயை அணைக்க ரஷ்யா மற்றும் பிரான்ஸ் வீரர்கள் பொலிவியா சென்றனர்..!

பொலிவியா நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா நாடுகள் தங்களது படைகளை அனுப்பி வைத்துள்ளன. உலகின் நுரையீரலாக இருக்கும் அமேசான் மழைக்காடுகள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தீப்பற்றி எரிந்து வருகிறது. இதில் அரிய வகை உயிரினங்கள் மற்றும் மரங்கள்...

பழங்குடியினர் குடிலில் அமேசான் நாடுகளின் ஆலோசனை கூட்டம்

காடுகளின் பாதுகாப்பு குறித்து அமேசான் நாடுகளின் தலைவர்கள், பொலிவியாவில் பாரம்பரிய பழங்குடியினர் குடிலில் ஆலோசனை மேற்கொண்டனர். பிரேசில், கொலம்பியா, பொலிவியா, ஈக்வடார், கயானா, பெரு, சரினாம் மற்றும் வெனிசுலாவில் பரந்து விரிந்துள்ள அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீ, சர்வதேச கவனத்தை ஈரத்துள்ளது....

காட்டுத்தீயால் அழியும் அமேசானை பாதுகாக்க பழங்குடியினர் சிறப்பு வழிபாடு

காட்டுத்தீயில் பற்றி எரியும் உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசானை காக்கும் பொருட்டு பழங்குடியின மக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். பெரு நாட்டு எல்லைக்கு அருகில் பிரேசிலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பைஜோ கிராமத்தில் ஷானெனாவா (Shanenawa) இன பழங்குடி மக்கள் சிறப்பு பூஜை...