​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உள்ள ஒரே இருட்டு..! லைட்டு கூட இல்ல..! வடிவேல் டயலாக்குக்கு மீம்ஸ் ஆன குழந்தை

பிரேசிலில் அழ வைக்க முயற்சித்த மருத்துவரை பிறந்த குழந்தை ஒன்று கடுப்புடன் முறைத்து பார்ப்பது போன்ற புகைப்படம் சமூக வலைளதளங்களில் வைரலாகி உள்ளது. பிறந்தவுடனே குழந்தைகள் வீல் என்று அழும் என்பதற்கு மாறாக ரியோ டி ஜெனிரோவில் கடந்த 13 ஆம்...

நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ள சூரிய மின் சக்தி உற்பத்தி

பிரேசிலில் பச்சை பசேல் என்று விளைந்து நிற்கும் பயிர்கள் மற்றும் கரும்புத் தோட்டங்களுக்கு இடையே குறைந்த செலவிலான சூரிய மின்சக்தி உற்பத்தியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாய நகரமான போர்டோ பெலிஸில் ((Porto Feliz)) அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சோலார் பேனல்கள்...

கால்பந்து முன்னாள் ஜாம்பவான் பீலேவுக்கு சிலை

கால்பந்து முன்னாள் ஜாம்பவான் பீலேவுக்கு, பிரேசில் கால்பந்து கூட்டமைப்பினர் சிலை திறந்துள்ளனர். பிரேசில் அணி கால்பந்தில் 3 ஆவது உலக கோப்பையை 1970ஆம் ஆண்டு வென்றது. இதன் 50ஆவது ஆண்டை சிறப்பிக்கும் விதமாக பீலேவுக்கு சிலை நிறுவப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் தலைமைச்...

பிரேசிலுக்கு 2700 கி.மீ. பயணம் மேற்கொள்ளும் யானை மாரா

அர்ஜண்டினாவின் பியூனஸ் ஐரஸ் ((Buenos Aires)) நகருக்கு குட்பை சொல்லி சுமார் 2700 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிரேசில் நகரான சாப்படாவுக்கு ( Chapada dos Guimarães in Brazil) பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறது 54 வயதான யானை மாரா. முன்னதாக...

உடல் ஊனமுற்ற பறவைகளுக்கு சிகிச்சை அளித்து வரும் பெண்

பிரேசிலில் கால்நடை மருத்துவரான பெண் ஒருவர் அடிப்பட்ட பறைவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் அவற்றிற்கு புத்துயிர் கொடுத்து வருகிறார். பறவைகள் மீது அதீத அன்பு கொண்ட மரியா ஏஞ்சலா பனெள்ளி (Maria Angela Panelli) கால், சிறகு அல்லது அலகுகளை இழந்த பறவைகளுக்கு...

ஆக்ராவில் தற்காப்பு பயிற்சியில் மாணவிகள் கின்னஸ் சாதனை..!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் தற்காப்பு பயிற்சியில் மாணவர்கள் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். ஆக்ராவில் பிங்க் பெல்ட் எனும் மகளிர் அமைப்பின் சார்பில் 7401 மாணவிகள் கலந்துகொண்டு தற்காப்பு பயிற்சி செய்து புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தி உள்ளனர். பிரபல தற்காப்பு பயிற்சியாளர்...

ரயில் நிலையங்களில் இலவச வைஃபை இணைப்பை நிறுத்த முடிவு

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டு வரும் இலவச வைஃபை சேவையை நிறுத்திக் கொள்ள கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியா மட்டுமின்றி நைஜீரியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, இந்தோனேஷியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ரயில்...

Close Up Shot எடுக்க முயன்றவரின் செல்போனை கடித்து குதறிய முதலை

பிரேசிலில் முதலையை மிக நெருக்கமாக படம் பிடிக்க விரும்பியவரின் செல்போனை அதே முதலை கடித்துக் குதறிய சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்நாட்டின் தெற்குப் பகுதியில் புளோரியா நோபிள்ஸ் என்ற இடத்தில் ஆற்றில் ஏராளமான முதலைகள் வசித்து வருகின்றன. இதனை நெருக்கமாக படம் பிடிக்க விரும்பிய...

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி களைகட்டிய கலை நிகழ்ச்சிகள்

பிரேசிலில் லூநார் புத்தாண்டை கொண்டாடும் விதமாக சீனாவின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் கலை கட்டின. சா பாலோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க, கலைஞர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிற டிராகன் நடனத்தில் ஈடுபட்டனர். பாரம்பரிய உடையுடன் வித்தியாசமான முகமூடிகளை...

இந்தியாவில் ஆப்பிள் செல்போன் விற்பனை இருமடங்கு அதிகரிப்பு

இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை இருமடங்கு உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறுகையில், நிறைவுற்ற காலாண்டில் பிரேசில், சீனா, இந்தியா, தாய்லாந்து மற்றும் துருக்கி போன்ற நாடுகளில்...