​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாநிலங்களவை துணை தலைவராக பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஸ் நாராயண்சிங் தேர்வு

மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றிபெற்றுள்ளார். மாநிலங்களவைத் துணைத் தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது. இதையொட்டிப் புதிய துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக...

டிசம்பருக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும் : பிரதமர் மோடி

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மின்சாரம், மறுசுழற்சி எரிசக்தி, பெட்ரோலியம், இயற்கை வாயு, நிலக்கரி, சுரங்கம் ஆகியவை தொடர்பான கட்டமைப்பு ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில்...

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி, ராஜாஜி...

தி.மு.க. தலைவர் கலைஞர் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல்

தி.மு.க. தலைவர் கலைஞர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் இரங்கல் செய்தியில் கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமை மிக்க மரபினை விட்டுச் சென்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார். குடியரசுத் துணைத்...

தி.மு.க. தலைவர் கலைஞரின் உடல் அண்ணா நினைவிட வளாகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம்

சென்னை ராஜாஜி ஹாலில் தி.மு.க. தலைவர் கலைஞரின் உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் அவரது இறுதி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கின. கலைஞரின் மகன்கள், மகள்கள், பேரன்...

சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் கலைஞர் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி

சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் கலைஞர் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி கலைஞர் உடலுக்கு அருகே குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உள்ளனர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள், தி.மு.க தொண்டர்கள் திரண்டு வருகின்றனர் கலைஞர் உடல் மீது ராணுவ வீரர்கள் தேசியக்...

தி.மு.க தலைவர் கலைஞர் உடலுக்கு நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி அஞ்சலி

காலை 10 மணிக்கு மோடி அஞ்சலி நாளை காலை பத்து மணிக்கு பிரதமர் மோடி தி.மு.க தலைவர் கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார் விமானம் மூலம் சென்னை வரும் மோடி, ராஜாஜி ஹாலில் கலைஞர் உடலுக்கு நாளை அஞ்சலி செலுத்துகிறார்...

அமெரிக்க அரசு சார்பில் கலைஞர் மறைவுக்கு இரங்கல்; பிரதமர் மோடி, ராகுல் காந்தி நாளை சென்னை வருகை

கலைஞர் மறைவுக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் இரங்கல் அமெரிக்க அரசு சார்பில் கலைஞர் மறைவுக்கு இரங்கல் மாநில அளவிலும், தேசிய அளவிலும் தொண்டு செய்தவர் கலைஞர் - அமெரிக்க தூதர் கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நாளை சென்னை வருகை கலைஞர்...

தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார் Live Update

  * மாலை 6.10 மணிக்கு தி.மு.க தலைவர் கலைஞர் காலமானார் * 95வது வயதில் தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் * மருத்துவ குழுவின் தீவிர முயற்சிக்கு பிறகும் சிகிச்சை பலனின்றி கலைஞர் காலமானார் * சி.ஐ.டி காலனி மற்றும் கோபாலபுரத்திற்கு கலைஞர் உடல் கொண்டு...

மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு யாரை நிறுத்துவது : பாஜக, காங்., ஆலோசனை

மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு யாரை நிறுத்துவது என ஆலோசிப்பதற்காக டெல்லியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக்குழு கூட்டத்தில், கட்சித் தலைவர் அமித்ஷா, அனந்த்குமார்,...